இந்தோனேசியாவில் 6.9 ரிக்டர் அளவுக்கு சக்தி வாய்ந்த நில நடுக்கம்

245
இந்தோனேசியாவின் மொலுக்கா தீவில் வடக்கு-வடகிழக்காக சக்தி வாய்ந்த நில நடுக்கம் மையம் கொண்டுள்ளதாக சற்று முன் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

102 கி.மீ ஆழத்திற்கு மையம் கொண்டுள்ள இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகியுள்ளதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

இந்தோனேசியாவின் தாலத் தீவில் வடக்கு-வடகிழக்காக சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்தோனேசியாவின் தாலத் தீவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தினை அடுத்து தொடர்ச்சியாக ஜப்பான் மற்றும் பிலிப்பைன்சிலும் உணரப்பட்டதாக புவியியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அப்பகுதியை தொடர்ந்து இரண்டாவது நில நடுக்கம் 6.0 ரிகடர் அளவுக்கு ஜப்பானிலும் உணரப்பட்டுள்ளது.

இந்த நில நடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் இதுவரை விடுக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு இறுதியில் பான்டா கடற்பகுதியில் 6.9 ரிக்டர் அளவுக்கு நில நடுக்கம் ஏற்பட்டு அச்சத்தை உருவாக்கியது, ஆனால் குறிப்பிடத்தக்க பாதிப்புகள் எதுவும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை.

இந்தோனேசியாவில் 6.9 ரிக்டர் அளவுக்கு சக்தி வாய்ந்த நில நடுக்கம்!

இந்தோனேசியாவின் தாலத் தீவில் வடக்கு-வடகிழக்காக சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்தோனேசியாவின் தாலத் தீவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தினை அடுத்து தொடர்ச்சியாக ஜப்பான் மற்றும் பிலிப்பைன்சிலும் உணரப்பட்டதாக புவியியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அப்பகுதியை தொடர்ந்து இரண்டாவது நில நடுக்கம் 6.0 ரிகடர் அளவுக்கு ஜப்பானிலும் உணரப்பட்டுள்ளது.

இந்த நில நடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் இதுவரை விடுக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு இறுதியில் பான்டா கடற்பகுதியில் 6.9 ரிக்டர் அளவுக்கு நில நடுக்கம் ஏற்பட்டு அச்சத்தை உருவாக்கியது. ஆனால் குறிப்பிடத்தக்க பாதிப்புகள் எதுவும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை.

120110073115-indonesia-earthquake-january-10-2012-story-top

SHARE