மீண்டும் கைது செய்யப்பட்ட அமெரிக்காவின் எமன்

279
அமெரிக்காவையும் மெக்சிக்கோவையும் ஆட்டிப்படைத்த போதைக்கும்பல் தலைவனான எல் சப்போ மூன்றாவது முறையாக இந்த மாத ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டிருக்கின்றான்.

1000 மில்லியன் டொலர்களிற்கு மேலான சொத்துக்கு சொந்தக்காரரான சப்போ, மெக்சிக்கோவின் 11வது பணக்காரன் என்பதோடு ஒரு பெரிய மாபியாக் கும்பலையே நடத்தி வந்தவன்.

எவ்வாறு அமெரிக்காவிற்கு போதைப் பொருட்களைக் கடத்தினான் போன்ற விடயங்களை இன்றைய நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் அதன் ஆய்வாளர் சுரேஸ் தர்மா விவாதித்தார்.

SHARE