வேற்றுகிரகவாசிகளுடன் உடலுறவு கொண்டோம் – அடித்து கூறும் பெண்கள் 

306
அமெரிக்காவை சேர்ந்த இரண்டு பெண்கள் தாங்கள் வேற்றுகிரகவாசிகளுடன் உறவுகொண்டதாகவும் தங்களின் குழந்தைகள் விண்கலத்தில் வசிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் Hybrid Baby Community என்ற அமைப்பு உள்ளது.

வேற்றுகிரகவாசிகள் தங்களுடன் உறவுவைத்துக்கொண்டு தங்களின் மூலம் குழந்தை பெற்றுகொள்கின்றனர்.

அதன் மூலம் மனித, வேற்றுகிரகவாசிகள் கலப்பில் புதிய சந்ததியை அவர்கள் உருவாக்குவதாக அவர்கள் நம்பிவருகின்றனர்.

இந்நிலையில் அந்த அமைப்பை சேர்ந்த பிரிட்ஜெட் நெயில்சன் என்ற பெண்மணி இது தொடர்பாக கூறியதாவது, அது ஒரு சிறந்த அனுபவம். வேற்றுகிரகவாசியுடன் உறவு வைத்துகொண்டதை சிறந்த ஒன்று என்று தெரிவித்துள்ளார்.

தற்போதும் வேற்றுகிரகவாசிகளுடன் தொடர்பு உள்ளதாகவும் அதன் மூலம் 10 குழந்தைகள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் மற்ற பெண்களுக்கும் வேற்று கிரகவாசிகள் மூலம் குழந்தைகள் இருக்கலாம் என்று தெரிவித்துள்ள அவர், கனவு நிலையில் இந்த சம்பவங்கள் நிகழ்வதால் அவர்களுக்கு நியாபகம் இருப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளார்

இதேபோல் மற்றொரு பெண்ணான அலுனா வெர்ஸி கூறியதாவது, நான் வகுப்பறையில் மற்ற மாணவர்களுடன் அமர்ந்திருந்தேன். திடீரென பச்சை உருவமுள்ள ஒரு வேற்றுகிரகவாசி என் அருகில் தோன்றினான்.

அனைவரின் முன்னிலையில் வகுப்பறையிலே நாங்கள் உறவுகொண்டோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் வேற்றுகிரகவாசியுடன் பறக்கும் விண்கலத்தில் உறவு வைத்துகொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இரண்டு பெண்களுமே தங்கள் குழந்தைகளின் உருவத்தையும் வரைந்து வைத்துள்ளனர்.

எனினும் அந்த குழந்தைகளால் பூமிக்கு வர முடியாது என்றும் விண்கலத்திலேயே அவர்கள் வசிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE