விளையாட்டு உடல் நல மேம்பாட்டு தேசிய வார நிகழ்வுகள் வவுனியா வடக்கு புளியங்குளத்தில் இடம் பெற்றுள்ளது.

323

 

விளையாட்டு உடல் நல மேம்பாட்டு தேசிய வார நிகழ்வுகள் வவுனியா வடக்கு

புளியங்குளத்தில் இடம் பெற்றுள்ளது.

3b86eeca-222d-4f0e-83f0-2eb27e8c8966 53f5d234-44f6-430f-b512-643ab960c63b f620e579-6fff-4e1b-86e5-04561c41407d

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரநந்தாமன் தலமையில் 28.01.2016

அன்று புளியங்குளம் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம் பெற்றுள்ளது.

இதில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேகாப்பியாச நிகழ்வு துவிச்சக்கரவண்டி சவாரி

யோகாபயிற்சி அமர்வு உடற்பயயிற்சி இடம் பெற்றதோடு போசாக்கான உணவு

பண்டங்களும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் அவர்களும்

தியாகராஜா அவர்களும் அரசசார்பற்ற நிறுவனங்களும் அரச

உத்தியோகஸ்த்தர்களும் பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களும் பாடசாலை மாணவர்கள்

ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

கு.கோபிகா

புளியங்குள

SHARE