இலங்கையின் 68 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு வவனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் ,ருந்து 14 பேர் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
காலை 9.30 மணியளவில் சிறைச்சாலையின் பொறுப்பதிகாரி டபிள்யு.ஜி.ஏ. நிரஞ்சன் பெர்ணாந்துவினால் ,க் கைதிகள் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
சிறு குற்றங்கள் மற்றும் அபராதம் செலுத்தமுடியாமல் சிறையில் ,ருந்த 11 ஆண் சிறைக்கைதிகளும் 3 பெண் சிறைக்கைதிகளுமே விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.