வெளி உலக தொடர்பில்லாமல் வாழ்ந்துவரும் ஆதிவாசிகள்

277

மலேசியாவின் கெலண்டன் பகுதியை சேர்ந்தவர் முகமது சாலே பின் டோலாஹ். புகைப்படத்துறை ஆர்வமுடைய இவர்.பல்வேறு பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மக்கள், சூழல் ஆகியவற்றை புகைப்படம் எடுத்துள்ளார். இந்நிலையில் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் வசிக்கும் மென்டாவை ( Mentawai) ஆதிவாசிகள் தொடர்பான புகைப்படத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.

இந்தோனேசியாவின் பூர்வக்குடிகளான மென்டாவை மக்கள் அவர்களின் பச்சைகளுக்காகவும்(Tattoos) மற்றும் மென்டாவை தீவுகளில் வாழ்ந்துவரும் அரை நாடோடி வாழ்க்கைக்காகவும் புகழ் பெற்றவர்கள்.மேலும் தாங்கள் வசிக்கும் இடங்களை வேட்டையாடும் விலங்குகளின் மண்டையோடு மூலம் அமைத்து வாழ்பவர்கள் அவர்கள்.

 

SHARE