மதத்தின் பெயரால் நாம் இன்னும் எத்தனை உயிரை பழிவாங்க போகிறோம்..கொலை செய்தவன் கொலைதான் செய்யப்படவேண்டும் என்று எந்த மதம் சொன்னாலும்; அதுவும் ஒரு கொலைகார மதமே!!
அது தண்டனை அல்ல; என்பதை மனித சமுதாயம் என்று ஏற்றுகொள்ளும்.
கொலைசெய்யும் மதங்களை விட்டு ஒழித்து மனித நேயம் காப்போம்.. நாமே கடவுளாவோம் மன்னிப்பதன் மூலம்