பாத்ரூமில் கள்ளக் காதலியை பதுக்கி வைத்த கணவர்: நேரடி வீடியோ

1222

 

இந்தியாவில் திருமணமான இளைஞர் ஒருவர், மனைவி வெளியே சென்றவேளை கள்ளக்காதலியை வீட்டுக்கு அழைத்துள்ளார். குறிப்பிட்ட அப்பெண்ணுக்கும் திருமணமாகிவிட்டது. இன் நிலையில் திடீரென வீட்டுக்குள் வந்த மனைவி , அவரது சகோதரர் மற்றும் அப்பெண்ணின் கணவன் அனைவரையும் பார்த்த அந்தப் பெண் அதிர்ந்துபோனார்.

இதேவேளை கணவன் ஓடிப்போய் பாத்ரூமில் உள்ள பரனில் ஒளிந்துகொள்ள கூட முற்பட்டுள்ளார். அவர் கால்களை பிடித்து இழுத்து கீளே விழுத்தி அவரையும் தாக்கியுள்ளார், கள்ளக் காதலியின் கணவர். வீடியோவைப் பாருங்கள்.. இந்தச் சம்பவம் நிகழ்ந்து சில காலம் ஆகிறது. ஆனால் வீடியோ யூ-ரியூபில் சக்கை போடு போடுகிறது.

SHARE