தமிழ் மொழிக்கு நடந்த அவலம்

269

 

மு.இராமசந்திரன் நோட்டன் பிரிட்ஜ் நிருபா் 

தமிழ் மொழி பேசும் மக்கள் செறிந்து வாழும் அட்டன்  டிக்கோயா பிரதேசத்தில் அமைந்துள்ள டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டியில் ( அம்புலன்ஸ்) தமிழ் மொழிக்கு நடந்த அவலம்  மாவட்ட வைத்தியசாலைக்கு பதிலாக மாட்ட வைத்தியிசாலை என எழத்ப்பட்டுள்ளது இது  சிங்களம் ற்றும் ஆங்கிள மொழிகள் சரியாகவும் தமிழ் மொழி மட்டும் பிழையாவும் கானப்படுகின்றது

05848550-d664-4423-b533-e1c7590706ba

SHARE