கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் இன்று முதல் கல்வி அமைச்சராக பதவியேற்ப்பு

305

 

 

கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் இன்று (06) முதல் பதில் கல்வி அமைச்சராக பதவியேற்றுள்ளார.; கல்வி அமைச்சர்

91aed4b8-63fa-497c-a54a-2bc6f687dec8 cb71c9e5-664b-4e76-ab48-af09360e6416

அகிலவிராஜ் காரியவசம் அவர்கள் உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றின் காரணமாக வெளிநாடு சென்றிருப்பதால் 12.04.2016

காலப்பகுதியில் கல்வி இராஜாங்க அமைச்சர் பதில் கல்வி அமைச்சராக செயற்ப்படுவார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

கல்வி அமைச்சர் வெளிநாடு செல்லும் வேலையில் பதில் கல்வி அமைச்சராக கல்வி இராஜாங்க அமைச்சர் செயற்படுவதற்கு ஜனாதிபதி

மைத்திரிபால சிறிசேன அவர்கள் அன்மையில் சிபார்சினை வழங்கி இருந்தமை குறிப்பிடதக்கது. இலங்கையின் கல்வி வரலாற்றில்

தமிழ் மொழி பேசக் கூடிய கல்வி இராஜங்க அமைச்சர்களாக திருமதி ராஜமனோகரி குலேந்திரன் முன்னர் இருந்துள்ளார்.

தற்போது வே.இராதாகிருஸ்ணன் அவர்கள் இருக்கின்றார். இந் நிலையில் இவருக்கு தற்போது பதில் கல்வி அமைச்சராக நாடு

முழுவாற்கும் கிடைத்தமை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்

 

SHARE