அப்பனுக்கு தப்பாமல் பிறந்த மகன் அரசியலில் இது எல்லாம் சகஜம்
வருங்கால ஜனாதிபதிக்கான சமிக்கைகள்-நாமல்ராஜபக்ஷ மதங்களுக்கு இடையே விசுவாசத்தை மேம்படுத்தும்
வகையில் அமபாந்தோட்டை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது
அனைத்து இன மக்களும் பேதங்களை களைந்து ஒன்றாக சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய பின்னணி உருவாக்கப்பட வேண்டும்.
இதன் மூலம் கடின முயற்சியின் ஊடாக ஈட்டப்பட்ட சுதந்திரத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும்.
இனங்களுக்கு இடையில் நம்பிக்கையை கட்டியெழுப்பும் நோக்கில் நாடு முழுவதிலும் கருத்தரங்குகள் நடத்தப்பட உள்ளன.
இனங்களுக்கு இடையில் நம்பிக்கையை கட்டியெழுப்பும் கருத்தரங்குகள் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இனங்களுக்கு இடையில் முரண்பாடுகள் ஏற்படுவதனை தடுக்கும் பொறுப்பு இளைஞர்களிடம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தங்களது மதங்களை வழிபடும் அதேவேளை, ஏனைய மதங்களையும் மதிக்கக்கூடிய சமூகமொன்றை உருவாக்க வேண்டும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையை கட்டியெழுப்பும் கருத்தரங்கு தொடர்பில் சிங்களப் பத்திரிகையொன்று எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
படத்தில் கானலாம்
TPN NEWS