திமுக, அதிமுக விளம்பர புகழ் கஸ்தூரி பாட்டியின் குறும்படம்

281

திமுக, அதிமுக விளம்பர புகழ் கஸ்தூரி பாட்டியின் குறும்படம் - Cineulagam

தேர்தல் நெருங்க நெருங்க ஓட்டு போடுங்க, ஓட்டு போடுங்க என எங்கு திரும்பினாலும் இதே வாசகம். தற்போது ஓட்டுக்குப் பணம் வாங்க மாட்டோம் என அனைவரும் உறுதிமொழி எடுத்து வருகின்றனர்.

100 ஓட்டு பதிவாக வேண்டும், அதுவும் கள்ள ஓட்டின்றி நேர்மையான முறையில், பதிவாக வேண்டும் என்பதே தேர்தல் ஆணையத்தின் குறிக்கோளாக உள்ளது.

அதிமுக, திமுக தேர்தல் விளம்பரத்தில் நடித்து அனைவராலும் அறியப்பட்டவர் கஸ்தூரி பாட்டி. இவரின் நடிப்பில் திங்க் அன்ட் இங்க் என்ற குறும்படம் நட்டுதேவ் இயக்க வெளியாகியுள்ளது.

நான் எந்தக் கட்சிக்கும் ஆதரவில்லை, சிறந்த கலைஞர் மட்டுமே என்பதை இக்குறும்படத்தின் மூலம் சொல்லிவிட்டார்கஸ்தூரி பாட்டி.

SHARE