மஸ்கெளியாவில் 96 பேர் இடம்பெயர்வு

277

நோட்டன் பிரிட்ஜ் நிருபர்

மஸ்கெளியா பொலிஸ் பிரிவிக்குட்பட்ட பிரவுன்வீக் சூரியகந்தை தோட்டத்தில் மண்சரிவு அபாயத்தினால் 18 குடும்பத்தை சேர்ந்த 96 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்

சூரியகந்தை தோட்ட ஆறாம் இலக்க லயன் குடியிருப்பின் பின் புறத்தில் நேற்று இரவு ஏற்பட்ட மண்சரிவினால் 15.05.2016 ஞாயிற்றுக்கிழமை லயன் குடியிருப்பிலுள்ள 96 பேரையும் தோட்ட சிறுவர் நிலையத்திலும் சிறுவர் முன் பள்ளியிலும் தற்காளிகமாக தோட்ட நிர்வாகத்தினரால் தங்கவைக்கப்பட்டுள்ளது

89ea0e95-0d96-4bf1-bf8d-0138e984fa70 3762744a-a443-4141-a292-e7c9aa055122 60862488-7449-4576-bc1f-35623ba85828 a07b0ebf-a91b-4b2a-80c1-16f3691b34c0 a133d3d5-dd3c-4117-bcff-b1ab7e55bac2 dea086ad-2c9b-4aca-b5de-8200896c46a2 fbccf8d2-96be-4c60-a516-02026799aee6

குறித்த பகுதியில் தொடரும் மழையினால் பாரிய அனர்த்தம் ஏற்படலாம் என அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் இரானுவத்தினரும் குறித்த பகுதியில் கடமையில் ஈடுபட்டுள்ளனர்

மேலும் அட்டன் கினிகத்தேன பகுதிகளீலும் மண்சரிவுகள் ஏற்படுள்ளதுடன் அனர்த்தம் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன்இருக்குமாறு அபாயம் தொடல்பில் நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையத்திற்கு அறிவிக்குமாறு  மத்திய நிலையம் வேண்டுகோள் விடுக்கின்றது

SHARE