நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக அமைச்சரவை பட்டியல் இதுதான்!

318

 

தமிழக அமைச்சரவை பட்டியல் இதுதான்!

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஆட்சியைக் கைப்பற்றியதைத்தொடர்ந்து, அமைச்சரவைப் பட்டியல் தயாராகிவருகிறது.

12782098_1238584689503560_586422938_n jayaold400

வரும் 23ம் திகதி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில்ஜெயலலிதா முதல்வராக பதவியேற்கிறார். அவருடன் 32 அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர்.

இது குறித்த விவரம் பின்வருமாறு:-

  1. ஆர்.கே. நகர் – ஜெ.ஜெயலலிதா- முதல்வர், உள்துறை, சட்டம் ஒழுங்கு
  2. போடிநாயக்கனூர்- ஓ.பன்னீர் செல்வம்- நிதித் துறை
  3. மயிலாப்பூர்- ஆர். நடராஜ்.- சட்டம், சிறைத்துறை.
  4. ராயபுரம்- ஆர்.ஜெயகுமார்- மீன்வளம், கால்நடைத் துறை
  5. ஆவடி மாபா.பாண்டியராஜன்- தகவல் தொழில்நுட்பம்
  6. மதுரவாயல்- பா.பெஞ்சமின்- உள்ளாட்சி, நகர நிர்வாகம்
  7. திருத்தணி- பி,எம்.நரசிம்மன்-கூட்டுறவுத் துறை
  8. ஜோலார்பேட்டை- கே.சி.வீரமணி- பள்ளிக் கல்வித் துறை
  9. செய்யாறு- தூசி கே.மோகன்- பால்வளத் துறை
  10. வாணியம்பாடி-நீலோபர் கபீல்- சிறுபான்மையினர் நலன்
  11. பாப்பிரெட்டிப்பட்டி- பி.பழனியப்பன் உயர்கல்வித் துறை
  12. விழுப்புரம்- சி.வி.சண்முகம்- பொதுப்பணித் துறை
  13. உளுந்தூர்பேட்டை-குமரகுரு- மதுவிலக்கு அமலாக்கத் துறை (புதியதுறை)
  14. ஏற்காடு- சித்ரா- ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நலத் துறை
  15. எடப்பாடி- கே.பழனிசாமி- தொழிலாளர் நலத் துறை
  16. ராசிபுரம்- சரோஜா- மகளிர் நலன், சமூக நலத் துறை
  17. குமாரபாளையம்- கே.டி.தங்கமணி- கைத்தறி, ஜவுளித் துறை
  18. கோபிசெட்டிபாளையம்- கே.ஏ.செங்கோட்டையன்- போக்குவரத்துத்துறை
  19. திருப்பூர் வடக்கு- விஜயகுமார்- இந்து சமய அறநிலையத் துறை
  20. தொண்டாமுத்தூர்-எஸ்.பி.வேலுமணி- வேளாண்மைத் துறை
  21. பொள்ளாச்சி- வி.ஜெயராமன்-சிறப்பு அமலாக்கத் துறை, வீட்டுவசதித் துறை
  22. திண்டுக்கல்- சி.சீனிவாசன்-வருவாய்த் துறை
  23. வேதாரண்யம்–ஓ.எஸ்.மணியன்-பத்திரப் பதிவு, வணிக வரித் துறை
  24. கடலூர்-எம்.சி. சம்பத்- வனத் துறை
  25. நன்னிலம்- காமராஜ்- உணவுத் துறை
  26. விராலிமலை-சி.விஜயபாஸ்கர்-சுகாதாரத் துறை
  27. மதுரை மேற்கு-செல்லூர் ராஜு- நீர்ப்பாசனத் துறை
  28. திருமங்கலம்-ஆர்.வி. உதயகுமார்- மின்சாரத் துறை
  29. சிவகாசி- கேடி.ராஜேந்திரபாலாஜி-செய்தித் துறை
  30. உடுமலை- ராதாகிருஷ்ணன்- இளைஞர் நலன், விளையாட்டுத் துறை
  31. சிரிவைகுண்டம்- சண்முகநாதன்- கனிம வளத்துறை
  32. ராதாபுரம்- இன்பதுரை-சுற்றுலாத் துறை

இதுதவிர, அவினாசியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ப. தனபால் மீண்டும்சபாநாயகராக பொறுப்பேற்பார் என்றும் துணை சபாநாயகராக மேட்டூரில் வெற்றி பெற்ற எஸ்.செம்மலைபொறுப்பேற்பார் எனவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

SHARE