இதெல்லாம் ஒரு விஷயமா, இதற்கு ஏன் தற்கொலை? காஜல் அதிரடி கருத்து

344

இதெல்லாம் ஒரு விஷயமா, இதற்கு ஏன் தற்கொலை? காஜல் அதிரடி கருத்து - Cineulagam

காஜல் அகர்வால் அடுத்து விக்ரம் நடிக்கும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியளித்துள்ளார்.

இதில் ‘இந்த காலத்தில் உண்மையான காதல் என்பது குறைவு, ஆனால், அதற்காக கொலை செய்வது, தற்கொலை செய்வது ஏன் என்று புரியவில்லை.

காதல் தோல்வி என்றால் அதிலிருந்து மீண்டு புதிய வாழ்க்கையை தொடங்கவேண்டும், இதற்கெல்லாம் தற்கொலை செய்வது எந்த விதத்திலும் தீர்வு இல்லை’ என கூறியுள்ளார்.

SHARE