தோனிக்கும் கபாலிக்கும் என்ன சம்மந்தம்- ஸ்பெஷல் வீடியோவுடன்

288

தோனிக்கும் கபாலிக்கும் என்ன சம்மந்தம்- ஸ்பெஷல் வீடியோவுடன் - Cineulagam

இந்திய கிரிக்கெட் அணியின் தலைச்சிறந்த கேப்டன் தோனி. அவருக்கு இன்று 35வது பிறந்தநாள். இதை இந்தியாவே கொண்டாடி வருகின்றது.

அதிலும் குறிப்பாக சமூக வலைத்தளங்களில் டாக் கிரியேட் செய்து இந்திய அளவில் ட்ரண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

இதற்காக ஸ்பெஷலாக நன் சினி உலகம் பக்கத்தில் கபாலி வெர்ஷனில் தோனி என்று ஒரு சிறப்பு வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. இதோ உங்களுக்காக…

SHARE