சீரியல் நடிகைக்கு கிடைத்த ப்ரோமோஷன்- என்ன தெரியுமா?

297

சீரியல் நடிகைக்கு கிடைத்த ப்ரோமோஷன்- என்ன தெரியுமா? - Cineulagam

தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அனைவரையும் கவர்ந்தவர் மகேஸ்வரி. இதன் பின் பல சீரியல்களில் இவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.

பின் ஒரு சில படங்களில் தலையை காட்டி சென்றார், ஆனால், இவரின் கவனம் முழுவதுமே சீரியலில் தான் இருந்தது.

இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கும் சென்னை-28 படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கியமான ரோலில் மகேஸ்வரி நடிக்க கமிட் ஆகியுள்ளாராம்.

SHARE