தம்பி Aswin Sutharsan கீறின படத்தைப் பார்த்திட்டு நீங்கள் நினைக்கக் கூடாது அவையள் இரண்டு பக்கமும் பிடிச்சு இழுத்துக் கொண்டிருக்கினம் என்று…..
வடக்குப் பொருளாதார மையத்தை மத்தாகப் பயன்படுத்தி சாணக்கியப் பாம்பைத் திரித்துக் கயிறாகக் கட்டி நல்லாட்சிப் பாற்கடலில் #மென்வலுவைக்கடைந்தெடுக்க முனைந்து கொண்டிருக்கிறார்கள்……
சில வேளை சாணக்கியப் பாம்பு நஞ்சைக் கக்கினால் அதையும் உடனே உட்கொள்ள தயார் நிலையிலை திறப்பில்லா வீரர் என்ன மாதிரி ரெடியாக நிற்கிறாரென்று பாருங்கோ…..
சொல்ல மறந்திட்டன் தொண்டைக்குள்ளாலை நஞ்சை உள்ள இறங்க விடாமல் தொண்டையை அமத்திப் பிடிக்கிறதுக்கு பாக்குநீரிணைக்கு அங்காலை பார்வதி அம்மா தயாராக நிற்கிறாவாம்…….
#வடக்கு_பொருளாதார_மையம்_கட