பொருளாதார வர்த்தகமையம் வுனியா தாண்டிக்குளப் பகுதியில் அமைப்பது தொடர்பில் அமைச்சர் சத்தியலிங்கத்தினதோ அமைச்சர் ரிசாட்டினதோ சூழ்ச்சியோ அல்ல அமைச்சர் டெனிஸ்வரன் தினப்புயல் ஊடகத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்

271

 

பொருளாதார வர்த்தகமையம் வுனியா தாண்டிக்குளப் பகுதியில் அமைப்பது தொடர்பில் 23 மாகாணசபை உறுப்பினர்களும் அமைச்சர்களும் ஒப்புக்கொண்டதன் பின்னரே அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அமைச்சர் சத்தியலிங்கத்தினதோ அமைச்சர் ரிசாட்டினதோ சூழ்ச்சியோ அல்ல அமைச்சர் ஜங்கரனேசன் தற்போது மாற்றுக்கருத்தை தெரிவிப்பது அரசியல் பின்னனி உள்ளது எனறே கூறவேண்டும் அமைச்சர் டெனிஸ்வரன் தினப்புயல் ஊடகத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்deniswaran

SHARE