தண்ணீருக்கு பதில் பீரை ஊற்றி குளித்து கும்மாளமடிக்கும் உலகின் முதல் நீச்சல் குளம்

325

 

தண்ணீருக்கு பதில் பீரை ஊற்றி குளித்து கும்மாளமடிக்கும் உலகின் முதல் நீச்சல் குளம்
23-1469252954-beerpool-600

வியன்னா: ஆஸ்திரியா நாட்டில் பீர் மதுபானத்தை கொண்டு உலகிலேயே முதல் முதலாக ஒரு நீச்சல் குளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் குளித்தால் உடல் தசைகள் பளபளப்பாகும் என்று நீச்சல் குள நிர்வாகிகள் விளம்பரம் செய்கிறார்கள். இதில் குளிக்க முன்கூட்டியே புக்கிங் செய்வது அவசியம். ஆஸ்திரியா வரும் சுற்றுலா பயணிகள் தவறாமல் இங்கு செல்கிறார்களாம். இதுகுறித்த இந்த யூடியூப் வீடியோவை பாருங்கள்.

SHARE