மாத்தளை மாவட்ட விவசாயதுறை பயிற்சி நிலையத்திற்கான புதியகட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா 04.08.2016 வியாழக்கிழமை நடைபெற்றது
மத்திய மாகாண விவசாய இந்துகலாசார அமைச்சின் 55 லட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய பயிற்சி நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் மத்திய மாகாண ஆளுனர் நிலூக்கா ஏக்கநாயக்க மத்திய மாகாண விவசாய அமைச்சர் எம் ராமேஸ்வரன் அமைச்சின்! அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர்மு .இராமசந்திரன்