செக்ஸ் வச்சுக்காம இருந்து பாருங்க.. 100 வருஷம் வாழலாம்.. 120 வயது தாத்தாவின் அட்வைஸ்!

296

 

செக்ஸ் வச்சுக்காம இருந்து பாருங்க.. 100 வருஷம் வாழலாம்.. 120 வயது தாத்தாவின் அட்வைஸ்!

19-1471600021-sivananda-600

கொல்கத்தா: கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு தாத்தா தனது வயது 120 என்று கூறுகிறார். இத்தனை வயதாகியும் அவர் படு ஆரோக்கியமாக இருக்கிறார். சுறுசுறுப்பாக வேலைகள் பல செய்கிறார். நன்றாக நடமாடுகிறார். யோகா செய்கிறார். என்ன தாத்தா உங்களோட இளமை ரகசியம் என்று கேட்டால், மூனே மூனு விஷயத்தை மட்டும் கரெக்டா செஞ்சா போதும், நீங்களும் 100 வயதைத் தாண்டி வாழலாம் என்று சிரித்தபடி கூறுகிறார். அந்த மூன்று மேட்டர் என்ன தெரியுமா.. செக்ஸ்.. அதாவது செக்ஸ் வச்சுக்கவே கூடாதாம். 2வது மசாலாப் பொருட்களை சமையலில் சேர்த்துக் கொள்ளவே கூடாதாம். 3வது தினசரி தவறாமல் யோகா செய்து வர வேண்டுமாம். இதைச் செய்தால் நிச்சயம் 100 வயதைத் தாண்டி வாழலாம் என்று சொல்கிறார் தாத்தா.. அவருடைய பெயர் சுவாமி சிவானந்தா. சுவாமி சிவானந்தா ஒரு யோகா குருவும் கூட. தினசரி பலருக்கும் யோகா கற்றுத் தருகிறார். இவரிடம் பலரும் யோகா கற்றுக் கொள்கின்றனர். யோகாதான் நமது ஆரோக்கியத்திற்கு முதுகெலும்பு போன்றது என்று கூறுகிறார் சிவானந்தா. The story continues. Click through the slides for more: 1896ல் பிறந்தவர்1/12 1896ல் பிறந்தவர் சுவாமி சிவானந்தா 1896ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி பிறந்ததாக கூறுகிறார்கள். அவர் பாஸ்போர்ட்டும் வைத்துள்ளார். அதிலும் இந்த பிறந்த தேதிதான் போடப்பட்டுள்ளது.   வங்கதேசத்தில் 4-வயதில் 80-வயதான முதியவர் போன்ற தோற்றத்தில் சிறுவன்… குழப்பத்தில் மருத்துவர்கள் தள்ளாத வயதிலும் பள்ளிக்கு செல்லும் தாத்தா: கற்பதற்கு வயது தடையில்லை உறவின்போது விபரீதம்.. மாரடைப்பில் இறந்த முதியவர்.. “பிரிக்க” முடியாமல் தவித்த பெண்!

SHARE