ஆய்வுக் கட்டுரைகள்

பெண்கள் அதிகம் ஃபேஸ்புக்கில் நேரத்தைப் போக்குகிறார்களாம்.

வாஷிங்டன்: நகரத்து இளைஞர்களையும் இணையத்தையும் பிரிப்பது கடினம் என்று சொல்லும் அளவுக்கு வெப் அவர்களது நேரத்தை விழுங்குகிறது. பலவிதத் தகவல்களையும் அவர்கள் இணையத்திலிருந்தும் சமூக வலைதளங்களிலிருந்தும் பெற்றுக்கொள்கிறார்கள். என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்பதிலிருந்து...

தமிழ் மக்களின் பிரச்சினை பற்றிய எந்தவொரு சொற்பதத்தையும் ஜெனீவாத் தீர்மானம் கொண்டிருக்கவில்லை.

கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் மேற்குலக நாடுகளால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தமிழ் மக்களிடையே பல்வேறு பிரபதிலிப்புக்களைத் தோற்றுவித்துள்ளது. ஜெனீவாவில் மிகப் பெரும் அதிசயம் நிகழப் போகின்றது என எதிர்பார்த்திருந்து...

சனல் – 4 ஊடகம் ஏன் இலங்கை விவகாரத்தில் அக்கறை காட்டுகிறது

இலங்கையில் நடைபெற்று வந்த யுத்தம் இன்று சர்வதேச அளவில் இடம்பிடிக்கும் அளவிற்கு அதனுடைய செயற்பாடுகளை உலக அரங்கிற்கு எடுத்துரைத்தது ஊடகங்களே. அந்தவகையில் 2009 ஆம் ஆண்டிற்குப் பின்னர் சனல் 4 ஊடகமானது இலங்கை...

வட-கிழக்கில் சிங்களக் குடியேற்றங்கள் தொடருமானால் பாரிய விளைவை அரசு சந்திக்க நேரிடும்…

இலங்கைத் தீவினில் வாழும் சிறுபான்மை இனமக்களின் இருப்புக்களை தக்கவைத்துக்கொள்வதற்காக மக்கள் பெரும் முயற்சி எடுத்து வருகின்ற தன்மையினை ஆர்ப்பாட்டங்கள், சத்தியாக்கிரகங்கள், பேரணி கள், போன்றவற்றின் ஊடாகத் தெரிந்து கொள்ளலாம். தமிழ்மக்கள் ஒட்டுமொத்தமாக அணிதிரண்டு...

ஜெனிவாவில் அமைச்சர் ஜீ.எல் பீரிஸின் உரை உண்மைக்குப் புறம்பானது

மக்களினால் எதிர்பார்க்கப்பட்ட மார்ச் 23 ஜெனிவா மகாநாடு தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் என்றே அனைவராலும் கருதப்பட்ட நிலையில் ஜீ.எல் பீரிஸின் கருத்துக்களானது இலங்கையில் சனல் 4 ஊடகமோ அல்லது ஏனைய ஊடகங்களோ,...

பிரபாகரனின் போராட்டத்தின் பின்னர் மஹிந்தவின் அரசியல் காய்நகர்த்தல்கள்

நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி ஆட்சிமுறையை கையிலெடுத்துக்கொண்டு தமிழ்மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாணமுடியும் என்கின்ற நிலைப்பாட்டுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தமது நெறியாண்மையை வெளிப்படுத்தத் தொடங்கினார். 1947 ஆண்டு முதல் 1977 ஆம்...

2020 ஆம் ஆண்டளவில் இலங்கை அமெரிக்காவின் காலணித்துவ நாடாக மாற்றம் பெறலாம்

அனைத்துலக நாடுகளினதும் பிரச்சினைகளில் ஒன்றுதான் அமெரிக்க நாட்டின் தலையீடாகும். முழு அரபு இராச்சியத்தையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவேண்டும் என்பதே அமெரிக்காவின் தற்போதைய இலக்காகும். அதனொரு கட்டமாகவே அமெரிக்காவின் அண்மைக்கால செயற்பாடுகள் அமைகிறது...

சனல் 4 ஆவணப்படத்தினால் ஐ.நாவில் சிக்கப்போகும் இலங்கை அரசு

இலங்கை விவகாரம் தொடர்பாக சனல் 4 தொலைக்காட்சி அக்கறை காட்டுவது ஏன் என்று கடந்த வாரம் எமது தினப்புயல் பத்திரிகையில் செய்திகள் வெளியாகியிருந்தது. வியாபார நோக்கம் அல்லது தமிழ் மக்களுக்கான தீர்வினைப் பெற்றுக்கொடுக்கும்...