பிராந்திய செய்திகள்

ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து ஆரம்பிக்கப்பட்டுள்ள போலி இணையத்தளங்கள்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து போலி இணையத்தளங்களும் சமூக வலைத்தள கணக்குகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தின் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் அதுல புஸ்பகுமார நேற்று...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முள்ளி வாய்க்கால் மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் வழங்கல் நிகழ்வு..

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டப்பட்ட முள்ளிவாய்க்கால் மக்களுக்கான நிவாரண உதவிப் பொருட்களை இன்று மாலை இடம்பெற்ற நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர்கள் வழங்கி வைத்தனர். இது குறித்து மேலும் அறிய வருவதாவது, சமீபத்தில் கடும் மழையின் போது ஏற்பட்ட வெள்ளப்...

வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராயாவிற்க்கு பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை மூலம் ஒதுக்கப்பட்ட தனது நிதியில் இருந்து வைரவபுளியங்குளம் கேபர் கிறிஸ்தவ சபைக்கு ஒலிபெருக்கிசாதனம் வழங்குவதையும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒருபகுயியினரையும் கௌரவ உறுப்பினர்...

ஜனாதிபதி தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 87 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கபே என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பு அறிவித்துள்ளது.

  ஜனாதிபதி தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 87 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கபே என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பு அறிவித்துள்ளது. இதில் 26 முறைப்பாடுகள் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பானவை என்பது குறிப்பிடத்தக்கது. ஆயுதப் பயன்பாடு தொடர்பில்...

எதிரணியில் இணைந்துகொண்ட இரு பிரதியமைச்சர்கள்! – மகிந்த ஒரு மனிதராக செயற்படவில்லை!- மைத்திரி

  இன்றைய தினம் இராஜினாமா செய்திருந்த இரு பிரதியமைச்சர்களான இராதாகிருஷ்ணனும், திகாம்பரமும் தற்போது உத்தியோகபூர்வமாக எதிரணியில் இணைந்துகொண்டுள்ளனர். திர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகத்தில் இடம்பெற்றுவரும் ஊடகங்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு தாம் எதிரணியில் இணைந்துகொண்டிருப்பதை...

சுயமரியாதையை கேலிக்குரியதாக்கி சுயமரியாதைக்காக போராடும் பொ.ஐங்கரநேசன்!

  வடக்கு மாகாணசபை முதலமைச்சர், அமைச்சர்கள், உறுப்பினர்கள், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டமொன்று நாளை (11.12) பிற்பகல் 2.30 மணிக்கு வலிகாமம் தெற்கு பிரதேசசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. அக்கூட்டத்தில் ஓராண்டு பூர்த்தி அடைந்துள்ள நிலையில்...

போராடியேனும் எமது மனித உரிமைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் சர்வதேச மனிதஉரிமைகள் தினத்தில் தினப்புயல் பத்திரிகைக்கு அளித்த...

  சர்வதேச மனிதஉரிமைகள் தினம் தொடர்பாக தழிழ் அரசுகட்சியின் தலைவரும் தழிழ் தேசியகூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினறும் மாகிய மாவை சேனாதிராசா தினப்புயல் பத்திரிகைக்கு அளித்த விசேட செவ்வி போராடியேனும் எமது மனித உரிமைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்

சர்வதேச மனித உரிமைகள் தினம் ஆண்டு தோறும் டிசம்பர் 10ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகிறது. இரண்டாம் உலகமகா யுத்தம் நடைபெற்றபோது...

    சர்வதேச மனித உரிமைகள் தினம் ஆண்டு தோறும் டிசம்பர் 10ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகிறது. இரண்டாம் உலகமகா யுத்தம் நடைபெற்றபோது நடந்த சொத்திழப்புக்கள், மனிதப்படுகொலைகள், அட்டுழியங்கள் மற்றும் மனிதப்பேரழிவுகளின் பின்னர் தோன்றிய ஐக்கிய நாடுகள்...

பொலிஸாருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

  பொலிஸாருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அரச நிர்வாக மற்றும் சுதேச அமைச்சிற்கு முன்னால் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்து கொண்டிருந்த பொதுநிர்வாக முகாமைத்துவ உதவியாளர் சங்க உறுப்பினர்களுக்கு பொலிஸார் இடையூறு...

அன்புக்கும் நட்புக்குமான வலையமைப்பின் ஏற்பாட்டில் புலனாய்வுப் பிரிவினரின் அழுத்தங்களுக்கும் மத்தியில் யாழில் இளைஞர் மாநாடு

    அன்புக்கும் நட்புக்குமான வலையமைப்பின் ஏற்பாட்டில் வடபகுதி இளைஞர்களது பிரச்சினைகளை வெளி உலகுக்கு தெரியப்படுத்தும் நோக்கிலான வடக்கு மாகாண இளைஞர் மாநாடு மனித உரிமைகள் தினமான இன்று புதன்கிழமை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. வருடம்...