பிராந்திய செய்திகள்

சென்னையில் இன்று இரண்டு இடங்களில் காலையில் ம.தி.மு.க.வினர் ராஜபக்சவின் கொடும்பாவியை எரித்து போராட்டம்

   சென்னையில் இன்று இரண்டு இடங்களில் காலையில் ம.தி.மு.க.வினர் ராஜபக்சவின் கொடும்பாவியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பதிக்கு வருகை தந்த இலங்கை அதிபர் ராஜபக்சவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட ம.தி.மு.க.வினர் மற்றும் அதனை படம் பிடித்த...

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் வீரவசனம் பேசிவிட்டு மகிந்தவின் மிரட்டலுக்கு காலடியில் சென்றுவிட்டாட்

  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமினால் முன்வைக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளுக்கும் தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அரசாங்கத்தினால் உறுதியளிக்கப்பட்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப்...

மகிந்த அரசு வெற்றி பெறாவிட்டால் கருணாவின் நிலை கேள்விக்குறி என்பதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மஹிந்தவை ஆதரிக்க...

  தமிழ்த் தேசியக் கூட்மைப்பு உண்மையாக தமிழர்களில் பற்று இருக்குமாக இருந்தால், தமிழர்களை கௌரவமாக வாழவைக்க வேண்டுமாக இருந்தால் இம்முறை ஐனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என மீள் குடியேற்ற...

அலரிமாளிகையில் இருந்து வரும் உத்தரவுகளுக்கு இணங்கவே செயற்படுகின்றனர் என்று சிறிசேன குறிப்பிட்டுள்ளார் ஜனாதிபதி ஒரு மனிதராக செயற்படவில்லை!- மைத்திரிபால

  அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் அனைவரும் பெயருக்காக அமைச்சர்களாக உள்ளனர் என்று பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் அமைச்சுக்களின் செயலாளர்கள், அமைச்சர்களை கேட்டு எதனையும் செய்வதில்லை. அவர்கள், அலரிமாளிகையில் இருந்து வரும் உத்தரவுகளுக்கு...

கட்சித் தாவிய ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க நாளை சுகாதார அமைச்சராக பதவிப் பிரமாணம்...

  அண்மையில் கட்சித் தாவிய ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க நாளை சுகாதார அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளார். நாளை காலை ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து...

முள்ளி வாய்க்கால் மேற்கு, முள்ளி வாய்க்கால் கிழக்கு பகுதிகளில் 25 குடும்பங்கள் பாடசாலையில் தஞ்ச

  வெள்ளத்தால் பாதிக்கப்பட்டப்பட்ட முள்ளிவாய்க்கால் மக்களுக்கான நிவாரண உதவிப் பொருட்களை இன்று மாலை இடம்பெற்ற நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர்கள் வழங்கி வைத்தனர். இது குறித்து மேலும் அறிய வருவதாவது, சமீபத்தில் கடும் மழையின் போது ஏற்பட்ட வெள்ளப்...

பொது எதிரணியின் தேர்தல் பிரச்சார கூட்டமொன்று தற்போது கண்டியில் மக்கள் வெள்ளத்தின் மத்தியில் மைத்திரிபாலவின் பிரச்சாரக் கூட்டம்

    பொது எதிரணியின் தேர்தல் பிரச்சார கூட்டமொன்று தற்போது கண்டியில் நடைபெற்று வருகின்றது. பெருந்திரளான மக்கள் கூட்டம் இதில் கலந்துகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்தக் கூட்டத்தில் மேடையிலுள்ள 3 கதிரைகள் வெற்றிடமாகக் காணப்படுவதாகவும், அரச தரப்பிலிருந்து...

தமிழ் மக்களாகிய நாங்கள் யாரை ஆதரிக்க வேண்டும் என்பதற்கு அப்பால் யாரை ஆதரிக்கக்கூடாது என்பதில் அவதானமாக இருக்கவேண்டும்- அரியம்...

  த.தே.கூட்டமைப்பில் இருந்து ஒருவர் விலகிவிட்டார் என்ற செய்தி அரசாங்கத்திற்கு தேவையாக இருக்கின்றதே தவிர, விலகுவோரை முதன் நிலைப்படுத்த வேண்டிய தேவை இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். நேற்று அம்பாறை மாவட்டத்திற்கு திருக்கோயில்...

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் டக்ளஸ் நரியும் சிறீதரன் புலியும் மோதல்

  கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று முற்பகல் மாவட்ட செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் கடும் வாதப்...

முஸ்லிம் மத கலாச்சாரத்தையும் முஸ்லிம் காங்கிரசையும் காப்பாற்ற துப்பில்லாத அமைச்சர்கள் மூன்று அல்ல பத்தாயி உடைந்தால்தான் என்ன?-அதிர்ச்சியில் ஹக்கீம்மாம்

  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எதிர்வரும் ஓரிரு நாட்களுக்குள் மூன்றாக உடைந்து சிதறும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது. தற்போதைய நிலையில் அமைச்சர் பஷீர் சேகுதாவூது தலைமையில் கட்சியின் ஒரு குழுவினர் அரசுடன் நேரடியாக ஐக்கியமாகும் முடிவில்...