பிராந்திய செய்திகள்

தாயும் மகளும் மண் சரிவில் பலி-பொகவந்தலாவையில் சம்பவம்.

நாட்டில் தொடர்ச்சியாக மழைபெய்துவரும் நிலையில், பொகவந்தலாவை லொய்னோர்ன் தோட்டத்தில் வீடொன்றின் மீது, மண்மேடு சரிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்றிரவு 11.45 அளவில் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தாயும், மகளும் உயிரிழந்துள்ளதாக...

ஒரு போராட்ட வீரனின் வாழ்க்கையை சீரழித்த சிங்கள பேரினவாதிகள்

இலங்கையில் தமிழ் மக்களுக்காக போராடிய விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பிரபாகரன் தலைமையிலான படையில் கிழக்கு மாகாண படையை நிர்வகிக்கும் கர்னல் பொறுப்பில் இருந்தவர் விநாகமூர்த்தி முரளீதரன் என்ற கருணா. ஒரு கட்டத்தில் இவர் செய்த நிதிமுறைகேடுகள்...

ஜனாதிபதித் தேர்தலைவிட அமையவிருக்கும் நாடாளுமன்றமே அரசியல் எதிர்காலத்தை அமைப்பதில் முக்கியமானது

1984 ஆம் ஆண்டின் இக்காலப் பகுதி எங்கள்  பகுதிகளில்  புது அத்தியாயம் ஒன்றைத் தோற்றுவித்துக் கொண்டிருந்தது. இந்தியாவுக்குச் சென்ற "ஞானப் பிரகாசங்கள்"  திரும்பி வந்து கால் பதிக்கத் தொடங்கியிருந்தன. ஈழநாடு ஆசிரியத் தலையங்கப் படி "ஞானபிரகாசங்கள் "...

வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்கள் தொடர்பில் அசமந்தம் காட்டும் அதிகாரிகள்! ஆனந்தன் எம்.பி

கடும் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்களுக்கு போதுமான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்காது அதிகாரிகள் அசமந்தம் காட்டிவருவதாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். வவுனியா மாவட்டத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களை அவர்கள் தங்கியுள்ள புதிய...

எதிர்க்கட்சிகளின் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் நாட்டில் 80 வீதமான மக்களின்...

இன்று திங்கட்கிழமை முற்பகல் 10.05 மணிக்கு எதிரணிகளின் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து நிகழ்வு ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் நடைபெற்ற மத ஆசீர்வாதம் இடம்பெறுகின்ற இந்நிகழ்வில் சரத் பொன்சேகா, சந்திரிகா பண்டாரநாயக்க,...

அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் கவலை

ஐ.நா.வில் இலங்கை தன்னை நியாயப்படுத்த பெருமளவு பணத்தை செலவிடுகிறது!- பீரிஸ் கவலை தன்னை நியாயப்படுத்துவதற்காக இலங்கை ஐ.நாவில் ஆறு மாதத்திற்கு ஒருமுறை நேரத்தையும், பணத்தையும் செலவிடுகிறது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸ்  கவலை...

ஜனாதிபதி தேர்தல்! மஹிந்த ராஜபக்சவுக்கான கட்டுப்பணம் இன்று செலுத்தப்பட்டது

எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவுள்ள மஹிந்த ராஜபக்சவுக்கான கட்டுப்பணம், இன்று திங்கட்கிழமை (01) தேர்தல் செயலகத்தில் செலுத்தப்பட்டது. இந்த கட்டுப்பணத்தை செலுத்துவதற்காக பொருளாதார...

புலனாய்வுப்பிரிவினரின் அழுத்தங்களையும் மீறி சமூகமளித்த மக்கள். தண்டுவானில் சந்திப்புகளை ஏற்படுத்தி குறைகளை கேட்டார் ரவிகரன்.

புலனாய்வுப்பிரிவினரின் அழுத்தங்களையும் மீறி தண்டுவான் வாழ்மக்கள், ரவிகரனின் மக்கள் குறைகேள் சந்திப்பில் கலந்துகொண்டு பிரதேசத்தின் குறைகளை எடுத்துரைத்த சம்பவம் இன்று நடைபெற்றுள்ளது. இன்று காலை பத்து மணியளவில் ஆரம்பமான இச்சந்திப்பில் அடைமழையையும் பொருட்படுத்தாது புலனாய்வுப்பிரிவினரின் அழுத்தங்களையும் மீறி,...

மகாறம்பைக்குளத்தில் முதியோர் தினத்தை பெரியோர் தினமாக கொண்டாடிய பொதுமக்கள்

வருடா வருடம் நாம் கொண்டாடுகின்ற முதியோர் தினமானது அவர்களை முதியோர் என தனிமைப்படுத்தி காட்டுகின்றதால் இத்தினத்தை பெரியோர் தினமாக கொண்டாட வேண்டும் என மகாறம்பைக்குளம் கிராம சேவையாளர் பிரிவில் நடைபெற்ற முதியோர் தின...

மகிந்தவின் ஆட்சி பல தசாப்தங்களுக்கு பிறகு நாட்டில் ஏற்பட்ட கொடூர ஆட்சி-அன்று மகிந்தவை புகழ்ந்த சந்திரிக்கா இன்று மைத்திரியுடன்

மகிந்தவின் ஆட்சி பல தசாப்தங்களுக்கு பிறகு நாட்டில் ஏற்பட்ட கொடூர ஆட்சி: முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்பவர் ஜனநாயக தலைவர் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற...