பிராந்திய செய்திகள்

இது கட்டுவனூர் சிவமீனாவின் தன்னூர் பற்றிய கவிதை-சோ. சிவகலை.

  ஊர் வாசம். வசந்தனாடி மகிழும் கட்டுவன் ஊரின் நினைவுகளில் நனைந்த எமக்கு அவ்வூர் பற்றிய தகவல்களை அறிய சில அன்பர்களை சந்திக்க முனைந்தபோது வியத்தகு தகவல்கள் பல கிடைத்தன. சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு கோயிலெடுத்து மகிழ்ந்த போது...

நூறுவருடங்களுக்கும் மேலான தமிழர் உரித்துக்காணிகள் ரவிகரன் தலையீட்டில் மீட்பு! வனஇலாகாவின் எல்லைகள் பின்சென்றன!!!

நூறுவருடங்களுக்கும் மேலாக தமிழரின் காணிகளாக இருந்துவந்த பல ஏக்கர் நிலப்பரப்பானது வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் அவர்களின் தலையீட்டில் மீள மக்களுக்கு கிடைக்கப்பெற்ற சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளது. ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்குட்பட்ட மணவாளன்பட்ட முறிப்பு, கரிப்பட்ட...

மன்னார் மாவட்ட வர்த்தகர் சங்கத்தினருடனான விசேட சந்திப்பு – வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து வர்த்தக வாணிப அமைச்சர்….

மன்னார் மாவட்ட வர்த்தகர் சங்கத்தினரை 15-11-2014 சனிக்கிழமை மாலை 2 மணியளவில் வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிபம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் தனது மன்னாரில் உள்ள...

முன்னாள் போராளியின் படுகொலை தொடர்பில் பொலிஸார் வெளிப்படத்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும். ஆனந்தன் எம்.பி வலியுறுத்தல்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியான நகுலேஸ்வரன் தனது தனிப்பட்ட குடும்ப நலன்களை விடுத்து கிராம மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காகவும், ஊர் வளர்ச்சிக்காகவும் பலதரப்பட்ட பணிகளை செய்திருக்கிறார். பொதுப்பணிகளில் கூடியளவு அக்கறை காட்டியிருக்கிறார்....

பிரபாகரனின் 27-11-2014 மாவீரர் தின உரை தொடர்பாக தினப்புயலின் களம்

  பிரபாகரனின் 27-11-2014 மாவீரர் தின உரை தொடர்பாக தினப்புயலின் களம் மாவீரர் தின நிகழ்வுகளை தடுக்க அமெரிக்காவில் பயிற்சி பெற்ற இராணுவ அதிகாரி நியமனம் மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் இராணுவத்தினரின் கண்காணிப்பு நடவடிக்கைகளில்...

சிறுநீரக நோயாளிகளை புறக்கணிக்கும் அரசாங்க வைத்தியசாலைகள்!: வினோதலிங்கம் எம்.பி குற்றச்சாட்டு

சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட வறிய மக்கள் அரசாங்க வைத்தியசாலைக்கு செல்லும் புறக்கணிக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் வினோதலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார். சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட ஏழை மக்கள், தனியார் வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை செய்து கொண்டதன் பின்னர்,...

காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னேலியகொட சம்பந்தமாக விசாரணை நடத்துமாறு இணையத்தள ஊடகவியலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எக்னேலியகொட பற்றி விசாரணை கோரும் இணையத்தள ஊடகவியலாளர்கள் காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னேலியகொட சம்பந்தமாக விசாரணை நடத்துமாறு இணையத்தள ஊடகவியலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இணையத்தள ஊடகவியலாளர்களின் சங்கத்தின் பிரதானிகள், அமைச்சர்கள் பசில் ராஜபக்ஷ மற்றும்...

சுனாமி எச்சரிக்கை விடுப்பு- இலங்கைக்கு ஆபத்து இல்லை

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் இன்று சனிக்கிழமை அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மலுக்கா தீவுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர்...

பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியிருக்கும் முன்னாள் போராளி மீதான துப்பாக்கிச்சூடு

தமி­ழீழ விடு­த­லைப்­ பு­லிகள் இயக்­கத்தின் காவல் துறையில் பணி­யாற்­றிய குடும்­பஸ்­த­ரான மன்னார் வெள்ளாங்­குளம் கணே­சபு­ரத்தைச் சேர்ந்த கிருஷ்­ண­சாமி நகு­லேஸ்­வரன் (வயது40) என்ற குடும்­பஸ்தர் கடந்த புதன்­கி­ழமை இரவு 8.30 மணி­ய­ளவில் இனந்­தெ­ரி­யாத நபர்­க­ளினால்...

முன்னாள் போராளி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டமையின் பின்னணியில் இரு சூழ்ச்சித் திட்டங்கள் இருக்கின்றன எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

மன்னார், வெள்ளங்குளத்தில் முன்னாள் போராளி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டமையின் பின்னணியில் இரு சூழ்ச்சித் திட்டங்கள் இருக்கின்றன எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டினார். யுத்தம் முடிந்த பின்னர் ஆயிரக்கணக்கான தமிழர்கள்...