பிராந்திய செய்திகள்

ஆஸ்திரேலியா அருகே ரஷ்ய போர்க் கப்பல் ரஷ்யாவுக்கு இங்கிலாந்து எச்சரிக்கை!

    கேன்பெரா,: ஆஸ்திரேலியா அருகே போர்க் கப்பல்களை ரஷ்யா நிறுத்தி உள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் கூறுகையில், “ஆஸ்திரேலிய கடல் பகுதி அருகே 4 ரஷ்ய கப்பல்கள் தென்படுகின்றன. அதில் நவீனரக...

இலங்கையில் 2007-ம் ஆண்டு முதல் கடந்த 2013 ஆண்டு நவம்பர் மாதம் வரையில் 11,531 பாலியல் வன்முறைச் சம்பவங்கள்

இலங்கையில் 2007-ம் ஆண்டு முதல் கடந்த 2013 ஆண்டு நவம்பர் மாதம் வரையில் 11,531 பாலியல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவங்கள் தொடர்பாக 12,229 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் புள்ளி விபரத்...

அமைச்சர் றிசாத் பதியுதீனின் பெயரைப் பயன்படுத்தி வவுனியாவில் காணிகள் பறிக்கப்படுகின்றன- சிவசக்தி ஆனந்தன் எம்.பி

அமைச்சர் றிசாத் பதியுதீனின் பெயரைப் பயன்படுத்தி வவுனியாவில் காணிகள் பறிக்கப்படுகின்றன என சிவசக்தி ஆனந்தன் எம்.பி தெரிவித்தார். வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலாளர் பிரிவில் அமைச்சர் றிசாத் பதியூதீனின் பெயரை பயன்படுத்தி மன்சூர்...

தமிழ் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையை கட்டி எழுப்புங்கள் அபிவிருத்திகளோடு நாங்கள் வருகின்றோம். வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர்.

மன்னார் தாராபுரம் கிராமத்தில் 13-11-2014 வியாழக்கிழமை காலை 9:30 மணியளவில் ஆரம்ப தாய் சேய் சுகாதார நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் அல்ஹாஜ் ரிப்கான் பதியுதீன் அவர்களின்...

தொடரும் சட்டவிரோத மண் அகழ்வினை தடுக்குமாறு மக்கள் கோரிக்கை

கிளிநொச்சி பன்னங்கண்டிக் கிராமத்தின் எல்லையிலுள்ள கனகராயன் ஆற்றுப் படுக்கையில் சட்டவிரோத மண் அகழ்வு தற்போதும் தொடர்வதாகவும் இதனைத் தடுத்து நிறுத்த பொறுப்பு வாய்ந்த எவருமே முன்வரவில்லை என அந்தக் கிராம மக்களும் கிராம...

யாழ். அதிவேகப் பாதைக்கு அடிக்கல் நாட்டும் விழா

இலங்கையின் மிகப் பெரும் அபிவிருத்தி செயற்திட்டமான யாழ். அதிவேகப் பாதைக்கு இன்று அடிக்கல் நாட்டும் வைபவம் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ரம்புக்கனை மற்றும் கலேவெல...

தழிழனை வைத்தே தழிழ் இனத்திற்கு துரோகம் விளைவித்த சந்திரிக்கா-நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியுமாவார்

சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க (பிறப்பு ஜூன் 29, 1945) இலங்கையின் ஐந்தாவது சானாதிபதியும் நான்காவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியுமாவார். இவர் இலங்கை சுதந்திரக் கட்சியின்முன்னாள் தலைவருமாவார். இவரது தந்தையான எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா சந்திரிக்காவின் பிறப்பின் போது அமைச்சராக இருந்து பின்னர்...

இந்திய உயர்ஸ்தானிகர், சந்தித்தமையை ஊடகங்களுக்கு தெரியப்படுத்த முடியாது

இந்திய உயர்ஸ்தானிகர், சந்தித்தமையை சம்பந்தன் ஏற்றுக்கொண்டுள்ளார்! தாம்,  இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை இந்திய உயர்ஸ்தானிகர் யஸ்வந் சிங்ஹா, சம்பந்தனையும் ஸ்ரீலங்கா முஸ்லிம்...

பயங்கரவாதத்தைப் போன்று போதைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் – கோட்டாபய ராஜபக்ஸ

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதை போன்று போதைக்கும் முற்றுப்புள்ளி வைப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவிக்கின்றார். பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழான இலங்கை காணி நிரப்பல் மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தில் ஒப்பந்த அடிப்படையில்...

இலங்கையில் நீதியை சாகடித்த ராஜபக்சே- மூன்றாவது முறை போட்டி:

  இலங்கையின் நீதித்துறை காட்டிக்கொடுப்புக்கு உள்ளாகியுள்ளது! ஹிட்லர் ஷீரோவாகி போனார்..! ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸும் இலங்கையின் அரசியல் அமைப்பை பாதுகாப்போம் என்ற உறுதிமொழிக்கு இணங்கவே சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். எனினும்...