பிராந்திய செய்திகள்

இன்னும் எத்தனை பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டால் முஸ்லீம் அரசியல்வாதிகள் பதவிகளைத் துறந்து முஸ்லீம் காங்கிரசைப் பலப்படுத்துவார்கள்?

  ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவிருக்கும் காலகட்டத்தில் முஸ்லீம் அரசியல்வாதிகள் இன்னும் உணர்வடையாது அரசாங்கத்தின் அடிவருடிகளாகவும், ஊதுகுழலாகவும் செயற்படுவதனை மௌலவிகள் ஆகிய நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். மறைந்த முஸ்லீம் காங்கிரசின் தலைவர் அஷ்ரப் அவர்கள் உண்மையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினை...

32 வயது இளம் பெண்ணே சாவகச்சேரியில் பிடிக்கப்பட்ட விபச்சாரக் கும்பலுக்குத் தலைவி…

சாவகச்சேரியில் பிடிக்கப்பட்ட விபச்சாரக் கும்பல் - 32 வயது இளம் பெண்ணே தலைவி சாவகச்சேரிப் பகுதியில் விபச்சாரக் கும்பல் ஒன்றைப் பொலிசாா் கைது செய்துள்ளனா். இக் கும்பலுக்குத் தலைவியாக இளம் பெண் ஒருவா் தலைமைதாங்கியுள்ளது...

14 வயதுச் சிறுவனை பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுத்திய சமுா்த்தி உத்தியோகத்தா்

14 வயதுச் சிறுவனுடன் பாலியல் உறவு கொண்ட சமுா்த்தி அலுவலா் - காட்டிக் கொடுத்த மழை பளைப் பகுதியில் பாழடைந்த வீடு ஒன்றினுள் வைத்து 14 வயதுச் சிறுவனுடன் பாலியலுறவு மேற்கொண்டிருந்த போது  அந்த...

30 திருமணங்கள் செய்த 24 வயது கில்லாடி இளைஞர்

  24 வயதில் 30 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து மோசடி செய்ததாக இளைஞரை போலீஸார் நேற்று கைது செய்தனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சசிகுமார் (24). இவர் பொறியியலில் படிப்பை...

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் ரம்புக்கனையில் நாளை நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்திற்கு மக்களை அழைத்துச் செல்வதற்காக இலங்கை போக்குவரத்துச்...

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் ரம்புக்கனையில் நாளை நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்திற்கு மக்களை அழைத்துச் செல்வதற்காக இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான 610 பஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எனினும் இந்த பஸ்களுக்கு செலுத்த வேண்டிய...

மர்ம விலங்கு கடித்துக் கொன்ற 15 ஆட்டுக்குட்டிகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மூங்கில் கூண்டில் அடைத்து வைத்திருந்த 15 ஆட்டுக்குட்டிகளை மர்ம விலங்கு கடித்துக் கொன்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகுதியை அடுத்த குண்டூர் கிராமத்தில் வசித்து வருபவர் மல்லன்...

சர்வதேசத்தின் சமாதான நாடகம் பற்றி தலைவரின் பார்வையில் காணொளி-வடமாகாண சபையும் கூட்டமைப்பும் புரிந்துகொள்ளுங்கள்

  சர்வதேசத்தின் சமாதான நாடகம் பற்றி தலைவரின் பார்வையில் காணொளி சர்வதேசத்தைப் பற்றிய எக்காலத்திற்கும் பொருந்தும் தேசியத் தலைவர் பிரபாகரனின் தீர்க்கதரிசனப் பார்வை

ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதற்காக தேர்தல் திணைக்களம் 300 கோடி ரூபா பணத்தை நிதி அமைச்சிடம் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதற்காக தேர்தல் திணைக்களம் 300 கோடி ரூபா பணத்தை நிதி அமைச்சிடம் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, நிதி அமைச்சின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தரவிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். எதிர்வரும் நாட்களில்...

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்காவிட்டால் மகிந்தவின் தோல்வி உறுதி:

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழித்து நாடாளுமன்றத்திற்கு அதிகாரத்தை வழங்கும் 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை செயற்படுத்தாது போனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்கும் தீர்மானத்தை மாற்ற போவதில்லை என...

பாரதி முன்பள்ளி அதிபர் திருமதி.சந்திரா ஜெயராசா அவர்களின் கல்வி சேவையைப் பாராட்டி வன்னிவாழ் மக்கள் சார்பாக வடமாகாணசபை உறுப்பினர்...

வவுனியா வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள பாரதி முன் பள்ளியின் 37வது நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற கலைவிழா நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்த வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்கள் வன்னி வாழ்...