பிராந்திய செய்திகள்

ஜனாதிபதி தேர்தலுக்காக மஹிந்தவுக்கு எதிராக புதிய எதிர்க்கட்சி முன்னணி

ஐக்கிய தேசியக்கட்சி ஜே வி பி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகள் இணைந்து புதிய எதிர்க்கட்சி முன்னணி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளன. இதற்கான அறிவிப்பு எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதியன்று ஜனாதிபதி தேர்தல்...

மண் மூடிய துயர வரலாறு – தி இந்து – 31-10-2014

மண் மூடிய துயர வரலாறு – தி இந்து – 31-10-2014 1964 – 2014 சாஸ்திரி – சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு 1964 – 2014 சாஸ்திரி – சிறீமா ஒப்பந்தம்:...

ஒரு இனத்தின் நலனுக்காக மற்றைய இனம் பலியாக்கப்படும் எழுதப்படாத சட்டத்திற்கு இலக்கானவர்களாக மலையக மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மலையக...

அரசியல் பித்தலாட்டங்களால் ஏமாற்றப்பட்டு நாளைய எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறதோ என எண்ணி ஏங்கும் ஒரு குறுந்தமிழ் சமூகம் மலையகசமூகம். தொழிற்சங்கப்போட்டியும், வாக்குகளுக்கான அரசியல் போட்டியும் இணைந்து ஒவ்வொரு அரசியல் தொழிற்சங்கமும் மலையகத்தை பாத்திகட்டி,...

கூட்டமைப்பின் முக்கிய பணிகள் யாவை? என்ன செய்தார்கள்… என்ன செய்கிறார்கள்… என்ன செய்யவேண்டும்? =மு.வே.யோகேஸ்வரன்=

வட மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர்..அந்த மண்ணில் நடந்தேறிய முக்கிய சம்பவங்களில் சில.. உள்ளத்தை, உடல் என்னும் பெட்டகத்துக்குள் பூட்டி வைத்திருக்கும் அனைவராலும் இலகுவில் ஜீரணிக்க முடியாத ஒன்று..!2009 இல் முள்ளி வாய்க்காலில்...

கொஸ்லந்த பகுதியில்பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

கொஸ்லந்த பகுதியில் இடம்பெற்ற மண் சரிவு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான போதுமானளவு உதவிகள் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், விரைவில் அந்தப் பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வடமாகாண சபை அவைத்தலைவர்...

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2014 வாக்­காளர் இடாப்­பு­க்களின் அடிப்­ப­டையில் 3 இலட்சத்து 65 ஆயிரத்து 163 பேர் வாக்களிப்பதற்குத் தகுதி...

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 2014 வாக்­காளர் இடாப்­பு­க்களின் அடிப்­ப­டையில் 3 இலட்­சத்து 65 ஆயி­ரத்து 163 பேர் வாக்­க­ளிப்­ப­தற்குத் தகுதி பெற்­றுள்­ளனர். நாட­ளா­விய ரீதியில் இவ்­வாண்­டுக்­கான சகல வாக்­காளர் இடாப்­பு­க்களும் கடந்த 31 ஆம்...

பெண்கள் அணியும் லெக்கிங்ஸ் ஆடையில் இந்து கடவுள்களின் உருவப் படங்களை அச்சிட்டமை பெரும் சர்ச்சையை தோன்றியுள்ளது.

பெண்கள் அணியும் லெக்கிங்ஸ் ஆடையில் இந்து கடவுள்களின் உருவப் படங்களை அச்சிட்டமை பெரும் சர்ச்சையை தோன்றியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த அமேசான் ஆடைத்தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் பெண்கள் அணியும் உடைகளுள் ஒன்றான லெக்கிங்ஸ் உடையில் இந்து...

ஐக்கிய நாடுகளுடன் இணைந்து செயற்பட முனைவர்களை அச்சுறுத்தி மௌனமாக்க முயல்வது என்பது ஐ.நாவுக்கு எதிரான நடவடிக்கை போன்றது -இலங்கைக்கு...

ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம் இலங்கை தொடர்பான முறைப்பாடுகளை தொடர்ந்தும் பெற்றுக் கொள்கின்றமை குறித்து இலங்கை அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் 30ம் திகதியுடன் ஐ.நா விசாரணைகளுக்காக முறைப்பாடுகளைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள்...

கோட்டாவை இரகசியமாக சந்தித்தனர் ரொலே முக்கியஸ்தர்கள் சிறிய விடயங்களை எல்லாம் பெரிய செய்தியாக்கும் இக் குழு ஏன் முக்கியமான...

பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோட்டாபாய ராஜபக்சவை புதன் காலை ரொலே முக்கியஸ்தர்கள் இரகசியமாகச் சந்தித்துள்ளமை கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு அமைச்சு மீதான விவாதத்தை பார்வை இடுவதற்காக கடந்த செவ்வாய்...

இலங்கையின் கடும் எதிர்ப்பையும் மீறி இலங்கை போர்க்குற்ற ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் காட்டப்பட்டது.

இலங்கையின் கடும் எதிர்ப்பையும் மீறி இலங்கை போர்க்குற்ற ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் காட்டப்பட்டது. இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம், உள்நாட்டுப்போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, போர் இல்லா மண்டலத்தில் தஞ்சம்...