பிராந்திய செய்திகள்

வவுனியா கோவில்புளியங்குளம் மகாவித்தியாலய அதிபருக்கு கௌரவிப்பு நிகழ்வு

வவுனியா கோவில்பளியங்குளம் மகாவித்தியாலயத்திற்க்கு சென்ற வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா புதிதாக இடமாற்றம் பெற்று கல்லூரிக்கு அதிபராக  வந்த கேசவன் இளங்கோவன் என்பவருக்கு  பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவிப்பதையும் மாகாணசபை உறுப்பினருடன்...

இனப்படுகொலை தொடர்பில் வடமாகாண சபை தீர்மானம் நிறைவேற்றுவதின் பொருத்தப்பாடு குறித்த எமது கருத்து.

இனப்படுகொலை தொடர்பில் வடமாகாண சபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவதின் பொருத்தப்பாடு குறித்த எமது கருத்து. தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட, தொடர்ந்தும் நடாத்தப்படும் இனப்படுகொலை சம்பந்தமாக, வடமாகாணசபையானது ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவது பொருத்தமானதா என்பது குறித்து...

மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் ஈரான் பெண்ணுடன் அசத்தல் அம்பலம்

மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா, ஈரான் நாட்டின் இஷ்ஃபான் எனும் நகரத்தில் வசித்து வரும் செல்வந்த குடும்பமொன்றை சேர்ந்த உர்ஃபா எனும் பெயரிலான ஒரு இளம்...

நாடு கடந்த தமிழர்களும் விடுதலைப்புலி இயக்கமும்-பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு பயத்தினால் விட்ட செய்தி

 பயங்காரவாத அமைப்பாக உலகில் அடையாளம் காணப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் 30 வருட காலமாக யுத்தம் நடைபெற்று வந்தமை யாவரும் அறிந்ததே. இந்த  பயங்கர வாதத்தை 2009 ஆம் ஆண்டு அரசு இராணுவம்,...

சட்டவிரோத மின்சாரம்: பார்வையிடச் சென்ற அதிகாரியை தாக்கிய மட்டு.விகாராதிபதி-, ஜனாதிபதி மகிந்தவையும் சுமண ரத்ன தேரர் ஆபாச வார்த்தைகளால்...

கொழும்பிலிருந்து வருகை தந்த மின்சார புலனாய்வு பிரிவின் உத்தியோகத்தர் மட்டக்களப்பு நகரிலுள்ள பௌத்த விகாரையில் மின்சார பாவனையை பார்வையிட சென்ற போது அங்குள்ள பிக்கு இவரை தாக்கியுள்ளார். இச்சம்பவம் கடந்த புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. பௌத்த விகாரையில...

இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு வருடத்தில் ஒரு நாள் உணவு வழங்க முன்வாருங்கள்.

  அன்பான எம் இனிய கருணை உள்ளங்களே !இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு வருடத்தில் ஒரு நாள் உணவு வழங்க முன்வாருங்கள். ஒரு நாள் உணவு வழங்க ரூபா 20,000 தேவைப்படுகின்றது. 1.வருடம்...

ஆட்டம் முடியப் போகின்றது, அடங்கி இருங்கள்! ஜனாதிபதிக்கு சரத் பொன்சேகா எச்சரிக்கை

அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் ஆட்டம் முடியும் தறுவாயில் இருப்பதால் அடக்கிவாசிக்குமாறு சரத் பொன்சேகா எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைக் குறிப்பிட்டு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அரசாங்கத்தின் ஜனநாயக...

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வில் கலந்து கொண்டு அங்கு வருகை தந்திருந்த இலங்கை கிரிக்கெட்...

  வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வில் கலந்து கொண்டு அங்கு வருகை தந்திருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் விளையாட்டு வீரர் அர்ஜுன ரணதுங்க அவர்களுக்கு நினைவுக் கேடயத்தை வழங்கிவைத்தார் அமைச்சர்...

சமீபத்தில் சில தமிழர்கள், முள்ளிவாய்க்கால், ஆனந்தபுரம், மற்றும் வட்டுவாகல் பகுதிகளுக்குச் சென்றுள்ளனர். தடைசெய்யப்பட்ட சில பகுதிகளுக்கு இவர்கள் சென்றவேளை...

.பாலங்களுக்கு அடியில் உடல்கள் எரிக்கப்பட்டுள்ளதை பாருங்கள்!            முள்ளிவாய்க்கால், ஆனந்தபுரம் பகுதிகளில் உள்ள சில பாலங்களுக்கு அடியில் உடல்கள் எரிக்கப்பட்டுக் கிடப்பதாக அங்கு சென்று மீண்ட தமிழர்கள் தெரிவித்துள்ளார்கள். வட்டுவாகலில் உள்ள சிறிய பாலம் ஒன்றிற்கு...

பிரபாகரன் பெயரை ஒரு நாளைக்கு நூறுமுறை உச்சரித்து, இந்த அரசின் ஆட்கள் பொய் பிரசாரங்களை ஆரம்பித்துள்ளார்கள் – பருப்பு...

நானும், விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனும், கிளிநொச்சி நீச்சல் தடாகத்தில் நீச்சலடித்து குளித்து ஜலக்கிரீடை செய்தோம் என கடந்த 2010ம் வருட ஜனாதிபதி தேர்தலின் போது நாடு முழுக்க சென்று பொய் பிரச்சாரம்...