நாமலின் அடியாட்களே முல்லைத்தீவில் இராணுவத்தில் சேர்ந்த 37 பேரும்! ஆட்சேர்ப்பு உண்மை அம்பலம்!
முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 37 தமிழ் இளைஞர்கள் இராணுவ சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ள போதும் அவர்கள் மகிந்தவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவினது அடியாட்களென கண்டறியப்பட்டுள்ளது.
நாமலினால் வழங்கப்பட்ட...
கடல்நீரில் விளக்கெறியும் அதிசயம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய உற்சவம் நடைபெறவிருப்பதால் நேற்றைய தினம் (02.06.2014) அன்று சிலாபத்தை தீர்த்தக்கரை பகுதியில் கண்ணகி அம்மன் ஆலயத்தில் உப்பு நீரில் விளக்கெறியும் சம்பவம் தொடர் காலமாக...
இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 40 வீடுகள் அமைக்க நடவடிக்கை: சி.சந்திரகாந்தன்
இந்திய வீடமைப்புத் திட்டம் மூலமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பேத்தாழை கிரமத்தில் வீடுகள் இல்லாமல் வாழ்கின்ற வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மக்களுக்கு 40 வீடுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியில் ஆலோசகரும், கிழக்கு மாகாண...
வவுனியா குளத்தில் இருந்து சடலம் மீட்பு :
வவுனியா குடியிருப்பு குளத்தில் இருந்து இன்று (27.5) காலை சடலம் மீட்கப்பட்டுள்ளது. குளத்தின் செடிகள் நிறைந்த பகுதியில் இருந்து சடலம் மீட்கப்பட்ட இச் சடலம் தொடர்பாக வவுனியா பொலிஸார் பல்வெறு கோணங்களில் விசாரணைகளை...
வற்றாப்பளை கோவில் அதிசயம் தொடர்பில் கோவில் குருக்கள் தெரிவிக்கையில்
கடந்தவாரம் முல்லைத்தீவு வற்றாப்பளை கண்னகி அம்மன் ஆலயத்தில் முதல்முதலில் கட்டப்பட்ட பழைய ஆலயத்திற்கு அருகாமையிலிருந்த கிணறு ஒன்றில் இருந்து நீர் பொங்கி நிலமட்டத்திலிருந்து 2அடி உயரமாக நீர்பொங்கி நீர் பம்பி இறைப்பதற்கு...
இரு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் ஒருவர் சுட்டுக்கொலை
பொலிஸ் கான்ஸ்டபிள் கொலை: தகவல் தருவோருக்கு 10 லட்சம் ரூபா சன்மானம்
குருணாகலில் இன்று அதிகாலை இரண்டு பொலிஸார் கடத்தப்பட்டு, அதிலொருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தகவல் தருவோருக்கு 10 லட்சம் ரூபா சன்மானம் தருவதாக பொலிஸ் திணைக்களம்...
மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக 54 இராணுவ முகாம்கள்!- த.தே.கூ. திடுக்கிடும் தகவல்
இலங்கை இராணுவம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 54 புதிய இராணுவ முகாம்களை உருவாக்கி இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நடந்த மேதினக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் இந்த...
இலங்கை மீது பொருளாதார தடையா? பதில் கூற இன்னும் கால முதிர்ச்சி ஏற்படவில்லை: டேவிட் டெலி
இலங்கையில் போருக்கு பின்னர் முன்னேற்ற நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தமது முழுமை ஆதரவை வழங்கும். ஏனினும் இலங்கை நல்லிணக்க நடவடிக்கைகள் தொடர்பில் தமது பொறுப்புக்களை நிறைவேற்றவேண்டு;ம் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை தலைமையாளர்...
சர்வதேச விசாரணை ஆணைக்குழு தொடர்பான அறிவித்தல் இம்மாத இறுதியில்!
இலங்கையின் இறுதிப்போரின் போது இடம்பெற்ற மனித உரிமைமீறல்கள் குறித்த சர்வதேச விசாரணை ஆணைக்குழு தொடர்பான அறிவித்தலை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இந்த மாத இறுதியில் வெளியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மனித உரிமைகள்...
கூட்டமைப்புடன் தனித்து பேச்ச முடியாது: நிமால் சிறிபால டி சில்வா
இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளில் தென்னாபிரிக்காவின் ஒத்துழைப்பை ஆரோக்கியமாகவே நாங்கள் பார்க்கின்றோம். ஆளும் கட்சி தென்னாபிரிக்கா சென்றிருந்தபோது கூட்டமைப்பை தெரிவுக்குழுவுக்கு கொண்டுவர உதவுமாறு கோரியிருந்தோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தேசிய பிரச்சினைக்கான தீர்வு விடயம் தொடர்பில்...