குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து கொள்ளையிட்ட மூவர் கைது
குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பெண்ணிடம் நகைகளை கொள்ளையிட்ட மூவரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று(26.04.2024) இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
வவுனியா, சிந்தாமணிப் பிள்ளையார் ஆலய வீதி ஊடாக...
சிங்கபுர பிரதேசத்தில் அன்னையர் தின கொண்டாட்டத்திற்காக சென்ற தாய்: குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்
வெலிகந்த, சிங்கபுர பிரதேசத்தில் கால்வாயில் விழுந்த குழந்தையொன்று சுமார் இரண்டு கிலோமீற்றர் தூரம் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் நேற்று (26.04.2024) இரவு இடம்பெற்றுள்ளது.
வெலிகந்த,...
எரிவாயு தயாரிக்கும் இளைஞன் – வீட்டின் சமையலறையில் சாதனை
மிரிஸ்வத்த பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் வீட்டில் உள்ள சமையலறையில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுகளை சேகரித்து எரிவாயுவை உற்பத்தி செய்வதில் வெற்றி பெற்றுள்ளார்.
முகமது பிர்தாவிஸ் ரஷீத் என்ற நபர், வீட்டின் சமையலறையில் இருந்து வீசப்படும்...
உயிரிழந்த கொழும்பு இளைஞர் : பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்
கொரியாவில் நூல் மற்றும் துணி தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைக்குச் சென்ற இலங்கை இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த 21 ஆம் திகதி உடல்நிலை மோசமான நிலையில், கொரியாவின் டேகுவில் உள்ள அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது...
வட்டுக்கோட்டை குடும்பஸ்தர் கொலையில் மறைந்திருந்தவர் கைது!
வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்களில் ஒருவர் காரைநகர் பகுதியில்...
பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை: வெளியான காரணம்
வீதியகொட பிரதேசத்தில் வீடொன்றில் தனியாக இருந்த பெண்ணொருவர் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஹொரண - வீதியகொட பகுதியில் வசித்து வந்த 63 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின்...
கொள்ளை சம்பவம் ; பொலிசாரால் மீட்கப்பட்ட பணம் மற்றும் நகைகள்
வவுனியா நகரசபையின் முன்னாள் உபநகரபிதாபின் வீட்டில் திருடப்பட்ட ஒரு கோடி ரூபாய் பெறுமதியான 60 பவுண் நகைகள் அவரது வீட்டு கூரையில் இருந்து இன்று மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
பொலிசார் நடவடிக்கை
புளொட் அமைப்பின்...
ஆளுநர் செயலகத்தில் கைகலப்பு; ஊழியர் வைத்தியசாலையில்
வடமாகாண ஆளுநர் செயலகத்தில் ஏற்பட்ட கைக்கலப்பில் ஒருவர் கழுத்தில் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வடமாகாண ஆளுநரின் யாழ்ப்பாணத்தில் உள்ள தலைமை அலுவலகத்தின் அலுவலக பணியாளர் ஒருவருடன், துப்பரவுப் பணியில் ஈடுபடும்...
சிங்கள மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்துள்ள முல்லைத்தீவு நபர்!
சிங்கள மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்துள்ள முன்னாள் போராளி தன் உயரத்தின் காரணமாக பிரபலயமடைந்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு கைவேலி கிராமத்தில் வசிக்கும் முன்னாள் போராளியும், இரு பிள்ளைகளின் தந்தையுமான குணசிங்கம் கசேந்திரன் 07 அடி...
கோர விபத்து! பாதிக்கப்பட்ட குடும்பங்கள் குறித்து எடுக்கப்பட்டுள்ள அவசர நடவடிக்கை
கார் பந்தய விபத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் நிதியுதவி அளிக்க அவசர நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக இலங்கை ஆட்டோமொபைல் ஸ்போர்ட்ஸின் (SLAS) தலைவர்அஷ்ஹர் ஹமீம் (Ashhar Hameem) தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த விபத்து தொடர்பில் இலங்கை...