உலகச்செய்திகள்

காகிதத்தில் உள்ள வார்த்தைகளை படிக்கும் அதிசய நாய்

பிரித்தானியாவில் காகிதத்தில் எழுதப்பட்ட வார்த்தைகளை படித்து புரிந்துக்கொண்டு அதன்படி செயல்படும் அதிசய நாய் ஒன்று அந்நாட்டில் உள்ள பள்ளியில் வளர்க்கப்பட்டு வருவதாக வியக்க வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.நாய்கள் பொதுவாக வாயால் உத்தரவிடப்படும் வார்த்தை...

கண்ணீருடன் 8,000 கி.மீ நடைப்பயணத்தை தொடங்கிய தாயார்

பிரித்தானியா நாட்டில் குணப்படுத்த முடியாத நோயால் உயிரிழந்த தன்னுடைய மகளை போல் இனி யாரும் உயிரிழக்க கூடாது என்ற எண்ணத்தில் தாயார் ஒருவர் நிதி திரட்ட சுமார் 8,000 கி.மீ தூரம் நடைப்பயணத்தை...

ஒபாமாவை தொலைபேசியில் அழைத்துபேசிய புடின்

தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் இணைந்துசெயல்படுவோம் என்று ஒபாமாவை தொலைப்பேசியில் தொடர்புக்கொண்டு புடின் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் பல ஆண்டு காலமாகவே பனிப்போர் இருந்துவருவதாக கூறப்படுகிறது. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு...

30 ஆண்டுகளில் ரோபோக்களால் வேலையில்லா திண்டாட்டம் ஏற்படும்

இன்னும் 30 ஆண்டுகளில் ரோபோக்கள் காரணமாக 50 சதவீத மனிதர்கள் வேலை இல்லாமல் திண்டாடும் நிலை ஏற்படும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.நவீன கண்டுபிடிப்புகள் மூலம் உலகம் முழுவதும் இயந்திரமயமாகி கொண்டுவருகிறது. விரைவில் மனிதர்களின் வேலைகள்...

அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக தமிழகத்தை சேர்ந்தவர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு

அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு தமிழகத்தை பூர்விகமாகக் கொண்டவரும், கொலம்பியா நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்து வருபவருமான ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசனின் பெயரைப் பரிந்துரைக்க அதிபர் ஒபாமா முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.அமெரிக்க...

ஒளிரும் வெள்ளை ரோஜா பூந்தோட்டம்

காதலர் தினத்தினை முன்னிட்டு ஹாங்காங் நகரில் ஒளிரும் வெள்ளை ரோஜா பூந்தோட்டத்தை உருவாக்கி காதல் ஜோடிகளுக்கு சமர்ப்பித்துள்ளனர்.காதலர் தினத்தினை முன்னிட்டு ஹாங்காங் நகரில் 25,000 ஒளிரும் வெள்ளை ரோஜா பூந்தோட்டத்தினை வடிவமைத்துள்ளனர். வரும் 22...

தொலைக்காட்சியில் முதன் முதலாக தோன்றும் பிரித்தானிய இளவரசி

பிரித்தானிய மகாராணியான இரண்டாம் எலிசபெத் பற்றிய ஆவணப்படம் ஒன்றில் பங்கேற்க இளவரசியான கேட் மிடில்டன் முதன் முதலாக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் உரையாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பிரித்தானிய மகாராணியான இரண்டாம் எலிசபெத் எதிர்வரும் ஏப்ரல்...

 பரிதாபமாக பலியான 1,50,000 பென்குயின் பறவைகள்

அண்டார்டிக்காவில் காலநிலை மாற்றத்தால் கொழும்பு நகரை விட 3 மடங்கு அதிக பரப்பளவு கொண்ட பனிப்பாறைகள் உடைந்து விழுந்ததில் சுமார் 1,50,000 பென்குயின் பறவைகள் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்டார்டிக்காவில் உள்ள Cape...

இன்று காதலர் தினம்…! ஆடையின் நிறம் என்ன?

  இன்று காதலர் தினம்...! ஆடையின் நிறம் என்ன? காதல் மின்னலை போன்றது. அது எப்போது வரும்? என்று யாருக்கும் தெரியாது. எந்தவித நிபந்தனையும், எதிர்பார்ப்பும் இல்லாமல் ஈர்ப்பு, அன்பு, அக்கறை இந்த மூன்றும் சங்கமிக்கும்...

காதலர் தினம் என்றால் என்ன? கி.பி. 496ம் ஆண்டு ஜெலாசியஸ் என்ற போப்பாண்டவரால் அறிவிக்கப்பட்டது.

  காதலர் தினம் என்றால் என்ன? இன்று உலகம் எங்கிலும் காதலர் தினம் என்பதாக கடைப்பிடிக்கப்படுகிறது. உலகம் எங்கிலும் இந்த நாளை, வாலண் டினா தினம் என்பதாக அழைப்பார்கள். வாலண்டினா என்பது ஒரு கிறித்துவ ஆண்...