உலகச்செய்திகள்

பார்வையாளர்களை கவர்ந்த தேவாலயம் – நம்ப முடிகிறதா?

தாய்வானில் பெண்களின் காலணி போல் முற்றிலும் கண்ணாடிகளால் வடிவகைக்கப்பட்ட தேவாலயம் ஒன்று பார்வையாளர்களை வெகுவாக கவர்கிறது. தாய்வானில் உள்ள சியாய் கவுண்டி என்னும் இடத்திலேயே இந்த மிளிரும் கண்ணாடி தேவாலயம் அமைக்கப்பட்டு வருகிறது. - See...

தமிழகத்திலிருந்து நாளை நாடு திரும்பும் இலங்கை அகதிகள்

ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான ஆணையத்தின் உதவியுடன் இந்தியாவில் இருந்து மேலும் 43 இலங்கை அகதிகள் நாளைய தினம் நாடு திரும்பவுள்ளனர். சிறைச்சாலைகள் மீளமைப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. இதன்படி 43 அகதிகளும் ஸ்ரீலங்கா...

உலகமே அலறித் துடிக்கும் வேளையில் ஸிகா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்த தமிழர்

உலகில் முதன்முறையாக 'ஸிகா' வைரசுக்கு தடுப்பு மருந்து இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இப்போது தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்காவை சேர்ந்த 23 நாடுகளில் ஸிகா வைரஸ், கால் பதித்துள்ளது. கர்ப்பம்...

அல் கொய்தா தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ஆஸ்திரேலியப் பெண் டாக்டர் விடுவிப்பு

மேற்காப்பிரிக்காவில் மாலி நாட்டின் அருகேயுள்ள புர்கினா ஃபாஸோ நாட்டில் வாழும் மக்களுக்கு மருத்துவ சேவை செய்வதற்காக ஆஸ்திரேலியாவை சேர்ந்த டாக்டர் கென் எலியாட் மற்றும் அவரது மனைவி டாக்டர் ஜோசெலின் எலியாட் ஆகியோர்...

வடகொரியாவின் அத்துமீறல் வருந்தத்தக்கது: ராக்கெட் ஏவியதற்கு ஐ.நா. பொதுச் செயலாளர் கண்டனம்

வடகொரியா இன்று ராக்கெட் ஏவியதற்கு ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் வடகொரியாவின் இந்த அத்துமீறல் வருந்தத்தக்க வகையில் அமைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கி மூன்...

டுவிட்டரின் புதிய முடிவுக்கு மரண சாபமிடும் பயனாளிகள்

ஈரடிக் குறளைப்போல் 140 எழுத்துகளுக்குள் தங்களது நிலையைப் பற்றி நண்பர்களுடன் தகவல்களை பறிமாறிக் கொள்ள உதவும் சமூக வலைத்தளமான டுவிட்டரை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகிக் கொண்டே வரும் நிலையில் பல்வேறு அதிரடி...

தீவிரவாதி வெடிகுண்டு தாக்குதலால் விமானத்தில் ஓட்டை விழுந்தது: சோமாலியா அதிகாரிகள் தகவல்

சோமாலியா தலைநகர் மொகாடிசுவில் இருந்து செர்பியாவுக்கு ஒரு பயணிகள் விமானம் புறப்பட்டது. அந்த விமானம் புறப்பட்ட 15 நிமிடத்தில் சுமார் 11 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த போது பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதனால்...

ஆஸ்திரியாவில் ஆல்ப்ஸ் மலை பனிச்சரிவில் சிக்கி 5 வீரர்கள் பலி

ஐரோப்பியாவில் உள்ள ஆல்ப்ஸ் மலையில் தற்போது கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. எனவே, இங்கு கொட்டி கிடக்கும் பனியில் வீரர்கள் பனிச்சறுக்கில் ஈடுபட்டுள்ளனர். அதற்காக வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து குவிகின்றனர். இந்த நிலையில்...

நிலாவில் கால் பதித்து நடந்த அமெரிக்க விண்வெளி வீரர் மரணம்

 நிலாவில் கால் பதித்து நடந்த 6-வது விண்வெளி வீரர் என்ற சிறப்பை பெற்றவர், எட்கர் மிட்செல் (வயது 86). அமெரிக்கரான இவர், 1971-ம் ஆண்டு, இதே பிப்ரவரி மாதம் 5-ந் திகதி அப்பல்லோ...

உயிர் காக்கும் பாதுகாப்பு சாதனத்தில் கோளாறு – 50 லட்சம் கார்களைத் திரும்பப் பெற கான்டினென்டல் நிறுவனம் முடிவு

வாகனங்களில் பயணிகள் பாதுகாப்புக்காகப் பொருத்தப்பட்ட  கான்டினென்டல் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தின் காற்றுப் பைகளில்(ஏர் பேக்) ஏற்பட்ட கோளாறை சரிசெய்து தருவதற்காக உலகம் முழுவதும் 50 லட்சம் கார்கள் திரும்பப் பெறப்படவுள்ளன. ஏர் பேக் தயாரிப்பில் கான்டினென்டல்...