உலகச்செய்திகள்

தண்டனையைக் குறைப்பதற்கு மாநில அரசுக்கு மட்டுமே உரிமை உண்டு – பேரறிவாளன் 

ஒரு கொலைக் குற்றத்தில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஒருவரின் தண்டனையைக் குறைப்பதற்கோ, கழிவு வழங்குவதற்கோ, மாநில அரசுக்கு மட்டுமே உரிமை உண்டு. மத்திய அரசுக்குக் கிடையாது. இவ்வாறு ராஜீவ் காந்தி கொலை...

அப்பாவி மக்களை கொன்று குவித்ததில் ஐ.எஸ். தீவிரவாதிகளை முந்திய ரஷ்யா

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளை விட ரஷ்யா நடத்திய தாக்குதலிலேயே அதிக மக்கள் இறந்ததுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவில் உள் நாட்டு பேரில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் அதிபர் பஷார் அல் ஆசாத்...

ஆப்கானில் ரஷ்ய தூதரகம் அருகே தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்

ஆப்கான் தலைநகர் காபூலில் ரஷ்ய தூதரகம் அருகே தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அமெரிக்கா, சீனா, ஆப்கானிஸ்தான்,...

தொடர் தீவிரவாத தாக்குதல்கள் காரணமாக களையிழந்த பாரீஸ் நகரம்

பிரான்ஸில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் காரணமாக அந்நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நாகரீகம் மற்றும் கலாச்சாரம் போன்றவற்றுக்கு புகழ் பெற்ற இடமாக திகழ்ந்து வருகிறது. மேலும் அங்குள்ள...

விண்வெளி வீரர்கள் மலம் கழிப்பது எவ்வாறு? விளக்கமளித்த டிம் பீக் 

விண்வெளியில் தங்கியிருந்து ஆராய்ச்சி மேற்கொள்ளும் விண்வெளி வீரர்கள் எவ்வாறு மலம் கழிக்கின்றனர் என்பது குறித்த கேள்விக்கு பிரித்தானிய விண்வெளி வீரர் Tim Peake பதிலளித்துள்ளார்.பிரித்தானிய நாட்டை சேர்ந்த விண்வெளி வீரரான டிம் பீக்...

மீண்டும் கைது செய்யப்பட்ட அமெரிக்காவின் எமன்

அமெரிக்காவையும் மெக்சிக்கோவையும் ஆட்டிப்படைத்த போதைக்கும்பல் தலைவனான எல் சப்போ மூன்றாவது முறையாக இந்த மாத ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டிருக்கின்றான். 1000 மில்லியன் டொலர்களிற்கு மேலான சொத்துக்கு சொந்தக்காரரான சப்போ, மெக்சிக்கோவின் 11வது பணக்காரன் என்பதோடு...

பேராசிரியர் வீட்டு வேலைக்கார சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் தங்கி இருந்த பேராசிரியர் ஒருவரின் வீட்டில் 16 வயது சிறுமி ஒருவர் வேலைபார்த்து வந்தார்.சிறுமி ஒரு வருடத்திற்கும் மேலாக அவரது வீட்டில் பணி புரிந்து...

 ஆப்கானில் தொடரும் பெண்களுக்கு எதிரான வன்முறை

ஆப்கானிஸ்தானில் மனைவியை மூக்கை அறுத்த கணவரின் செயலுக்கு உலகமுழுவதிலும் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஆப்கானிஸ்தானின் ஃபர்யாப் மாகாணத்தை சேர்ந்தவர் முகமத் கான். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் 15 வயதேயான ரீஷா குல் என்ற...

செய்தியாளர்களை தாக்கி கொள்ளையடிக்க முயன்ற அகதிகள்

பிரான்ஸில் செய்தியாளர்களை தாக்கி கொள்ளையடிக்க முயன்ற அகதிகளை சக அகதிகள் விரட்டியடித்தனர். பிரித்தானியாவுக்கு  செல்ல முயலும் அகதிகள் பிரான்ஸ் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்படுவதையடுத்து பிரான்ஸின் கலேய்ஸ் பகுதியில் கூடாரம் அமைத்து வசித்து வருகின்றனர். இந்நிலையில் டச்...

சீனாவில் களைகட்டும் ஐஸ் திருவிழா

சீனாவில் உள்ள ஹர்பின் நகரில் ஐஸ் மற்றும் பனிப் பொழிவுகளை பயன்படுத்தி அழகிய கட்டட அமைப்புகளும், கலை நயமான சிற்பங்களையும் வடிவமைத்து மக்களை கவரும் வகையில் நடக்கும் மாபெரும் பொருட்காட்சி.ஐஸ் திருவிழா( என்ற...