உலகச்செய்திகள்

வரலாற்றில் முதன் முறையாக ஸ்பெயின் இளவரசி மீது வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு

ஸ்பெயின் நாட்டு வரலாற்றில் முதன் முதலாக மன்னரின் சகோதரியும் இளவரசியுமான கிறிஸ்டினா மீது வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதால் அவருக்கு 8 வருடங்கள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஸ்பெயின் மன்னரான...

36,000 வருடங்களுக்கு முன்னர் வரையப்பட்ட குகை ஓவியங்கள்

எரிமலை வெடித்த குகைகளுக்குள் 36,000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த பழங்கால மனிதர்கள் வரைந்த அற்புதமான ஓவியங்களை தொல்பொருள் துறை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தென் கிழக்கு பிரான்ஸில் உள்ள Ardeche பகுதியில் Chauvet என்ற பழங்கால...

தமிழகத்தில் கைது செய்யப்பட்ட பிரித்தானிய முன்னாள் படையினர் 6 பேருக்கு சிறைத் தண்டனை

பிரித்தானிய முன்னாள் படையினர் 6 பேர் ஆயுதங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் தமிழகத்தில் சிறைத் தண்டனை பெற்றுள்ளனர். இந்திய கடல் எல்லைக்குள் கடந்த 2013ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கடல்கொள்ளையர்களுக்கு எதிராக பாதுகாப்பு அளித்திருந்த...

கண் இமைக்கும் நேரத்தில் ஆற்றுக்குள் பாய்ந்த கார் – பரிதாபமாக பலியான நண்பர்கள்

கனடாவில் உள்ள சாலை ஒன்றில் நள்ளிரவு நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று ஆற்றுக்குள் தலைகிழாக விழுந்த விபத்தில் அதில் பயணம் செய்த நண்பர்கர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய கொலம்பியாவில் உள்ள...

கணனி வைரஸ் ஏற்படுத்திய மின்தடை – 80 ஆயிரம் பேர் இருளில் தவிப்பு

உக்ரைன் நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள மின் பகிர்மான தளத்தில் ஹேக்கர் கும்பல் புகுந்து ஏற்படுத்திய மின்தடையால் 80 ஆயிரம் பேர் இருளில் தவித்துள்ளனர்.மேற்கு உக்ரைனில் கடந்த மாதம் திடீரென்று அங்குள்ள மின்...

சேதமடைந்துள்ள நீர்தேக்கம் உடையும் வாய்ப்பு – 500,000 பேர் உயிருக்கு அச்சுறுத்தல்

ஈராக்கில் உள்நாட்டு கலவரத்தால் சேதமடைந்துள்ள மோசூல் அணை நீர்வரத்து அதிகரிப்பால் உடைய வாய்ப்பு உள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.ஐ.எஸ்.தீவிரவாதிகள் வசமிருந்த ஈராக்கின் பழமையான மோசூல் அணை தொடர் உள்நாட்டு கலவரங்களால் கடுமையாக சேதமடைந்துள்ளது. 3.6...

அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் விற்ற அமெரிக்க இளம்பெண்

அமெரிக்காவில் தனது அங்கரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை இளம்பெண் ஒருவர் இணையத்தில் விற்று வருவாய் ஈட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் Gaines Towenship பகுதியில் குடியிருந்து வருபவர் பெயர்...

தந்தையால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமி – மாடியில் இருந்து குதித்து தற்கொலை

சீனாவில் தந்தையால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமி ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சீனாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஷான்ஸி பிரதேசத்தில் குடியிருந்து வருபவர் 13 வயதான...

இந்தோனேசியாவில் 6.9 ரிக்டர் அளவுக்கு சக்தி வாய்ந்த நில நடுக்கம்

இந்தோனேசியாவின் மொலுக்கா தீவில் வடக்கு-வடகிழக்காக சக்தி வாய்ந்த நில நடுக்கம் மையம் கொண்டுள்ளதாக சற்று முன் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 102 கி.மீ ஆழத்திற்கு மையம் கொண்டுள்ள இந்த நில நடுக்கம்...

அணு ஆயுத விமானத்தை பறக்கவிட்ட அமெரிக்காவால் பதற்றம்

தென்கொரியாவின் வான் எல்லையில் அமெரிக்காவின் அதிநவீன போர் விமானங்கள் பறந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாகவே வடகொரியாவுக்கு தென் கொரியாவுக்கும் இடையே தீரா பகை இருந்துவருகிறது இந்நிலையில் கடந்த 6ம் திகதி அணுவை விட...