உலகச்செய்திகள்

பேருந்து நிறுத்தத்தில் பெண்கள் மீது பாலியல் வன்முறை

பிரித்தானியாவில் பேருந்து நிறுத்தமொன்றில் பெண்கள் மீது பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.லண்டனின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மிட்சாம் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிறுத்தமொன்றில் இச்சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தன்று 45...

விமானம் தாங்கிக் கப்பல்கள்! அமெரிக்காவின் கடற்பெரு நகரங்கள்

சீனா, தான் உருவாக்கிய செயற்கைத் தீவில் போர் விமானத்தை தரையிறக்கியமை தொடர்பாக அமெரிக்கா, வியட்நாம் உட்பட சில நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் அமெரிக்கா சினமூட்டும் நடவடிக்கையில் இறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் வல்லரசு...

இந்தியாவிற்கு மறுக்கப்பட்ட சேவைகளை உள்ளடக்கி பாகிஸ்தானுடன் இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ளதாக இந்திய ஊடகம் செய்தி

  இந்தியாவிற்கு மறுக்கப்பட்ட சேவைகளை உள்ளடக்கி பாகிஸ்தானுடன் இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவுடன் கைச்சாத்திட உத்தேசிக்கப்பட்டிருந்த சீபா மற்றும் எட்கா ஆகிய உடன்படிக்கைகளில் கைச்சாத்திட முடியாது என நிராகரிக்கப்பட்ட சேவைகளை,...

கடற்கரையில் நடந்த சோசம் குழந்தைகள் உள்பட 34 பேரது சடலங்கள் கரை ஒதுங்கின

துருக்கியின் ஏஜியன் கடற்கரையில் குழந்தைகளின் உடல்கள் உட்பட 34 அகதிகளின் சடலங்கள் கரை ஒதுங்கி உள்ளன. கிரீஸின் லெஸ்போஸை தீவினை அகதிகள் கடக்க முயன்றபோது அவர்கள் பயணம் செய்த படகு கவிழ்ந்ததால் இந்த துயரம்...

நாசாவில் மூன்று நாட்கள்

‘‘ஓமன், அமெரிக்கா, குஜராத் என எங்கே போனாலும், நம்ம தமிழ்நாட்டு மண்ணை மிதிக்கிறப்ப கிடைக்கும் சந்தோஷமே தனிதான். நாசாவில் மூன்று நாட்கள் இருந்தப்ப, எவ்வளவு சிலிர்ப்பு இருந்துச்சோ, அதைவிட பல மடங்கு சிலிர்ப்பு...

உளவு வேலை பார்த்த பெண் பத்திரிகையாளரை தலை துண்டித்து கொலை செய்த ஐ.எஸ் அமைப்பு

சிரியா ஜனாபதிபதி பஷார் அல் அசாத்துக்கு ஆதரவாகவும், ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக கருத்துக்களையும் பரப்பி வந்த பெண் பத்திரிகையாளரை ஐ.எஸ் அமைப்பு தலை துண்டித்து கொலை செய்துள்ளது.சிரியாவின் ரக்காவில் வசித்து வந்த Ruqia...

121 அடியில் விண்ணைத் தொடும் ஒரு பிரமாண்டம்

சீனாவில் கம்யூனிஸ்ட் தலைவர் மாவோவிற்கு விண்ணைத் தொடும் அளவில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.சீனாவில் பொருளாதார கொள்ளைகளை பரப்பி வந்த மாவோவிற்கு, ஹினன் என்ற பகுதியில், 121 அடி சிலை வடிமைக்கப்பட்டுள்ளது. தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்களின் செலவில்...

மறக்க முடியாத அனுபவத்தை தரும் குயின்ஸ்லாந்து 

குயின்ஸ்லாந்து அவுஸ்திரேலியாவின் வடகிழக்கில் அமைந்துள்ளது. பிரிஸ்பேன், கைர்ன், போன்ற அழகு நகரங்களை கொண்டுள்ள மாநிலம்.இது நிலப்பரப்பில் அங்கு உள்ள மாநிலங்களில் இரண்டாவது இடத்திலும் மக்கள் தொகையில் மூன்றாவது இடத்திலும் உள்ளது. டாக்ளஸ் துறைமுகம், தங்க...

பேஸ்புக் நிறுவனரை “முட்டாள்” என்று கிண்டல் செய்த வயது முதிர்ந்த பெண்

பேஸ்புக் நிறுவனர் தன்னை பற்றி பேஸ்புக்கில் விமர்சித்த வயது முதிர்ந்த பெண்மணிக்கு பதில் அளித்துள்ளார். இளைய தலைமுறையினர் மத்தியில் பிரபலமாக இருக்கும் பேஸ்புக்கில் அவ்வப்போது சில சுவாரசியமான சம்பவங்கள் இடம்பெறும். இம்முறை பேஸ்புக் நிறுவனர் மார்க்...

ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்க ரஷ்யா எடுத்துள்ள புது ஆயுதம் என்ன தெரியுமா?

ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்க ரஷ்ய ராணுவம் திறமை வாய்ந்த ’எலிகள் ராணுவ படையை’ தயார்படுத்தி வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் Rostov-on-Don நகர அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் இந்த திட்டத்தில் இரவு பகலாக உழைத்து...