உலகச்செய்திகள்

நடுக்கடலில் உடைந்த அகதிகள் கப்பல்: வெவ்வேறு நாடுகளுக்கு பிரிந்து சென்ற இளம் காதலர்கள்

  பிரித்தானியாவில் குடியேற பயணம் செய்தபோது நடுக்கடலில் கப்பல் உடைந்த விபத்துக்குள்ளானதால், காதலன் பிரான்ஸ் நாட்டிற்கும் காதலி சுவீடன் நாட்டிற்கு பிரிந்து சென்ற சோக சம்பவம் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.எரித்தியா நாட்டிலிருந்து கடந்த ஏப்ரல் மாதம்...

மக்கள் தொகை பிரச்சனையில் மயங்கி நிற்கும் சீனா

குழந்தை பெறுவது அதிகமானால், ஆட்களுக்கு உணவு போதவில்லை, குழந்தை பெறுவதை குறைத்தால், உழைப்பதற்கு ஆட்கள் போதவில்லை என மக்கள் தொகை பிரச்சனையில் சிக்கித்தவிக்கிறது சீனா. வரும் ஜனவரி 1 முதல் ஒரு தம்பதி இரண்டு...

ஆஸ்திரியா இளம்பெண்களை பாலியல் அடிமைகளாக்கிய ஐ.எஸ்

போராளிகளாகும் ஆசையில் ஐ.எஸ்.குழுவில் இணைந்த ஆஸ்திரியா இளம்பெண்களை செக்ஸ் அடிமையாக பயன்படுத்தப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகளுடன் இணைந்து போராட வேண்டும் என்ற ஆசையில் சமரா மற்றும் சபீனா ஆகிய இருவரும் வீட்டை...

ஜேர்மனியில் புத்தாண்டு தினத்தன்று பட்டாசுகள் வெடிக்க தடை

ஜேர்மனி நாட்டில் புகலிடம் கோரி முகாம்களில் தங்கியுள்ள வெளிநாட்டினர்கள் புத்தாண்டு அன்று பட்டாசுகள் மற்றும் ஆபத்து ஏற்படுத்தும் வெடிபொருட்களை வெடிக்க தடை விதித்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அகதிகள் முகாம்களில் இந்த...

கலையிழந்து காணப்படும் புத்தாண்டு கொண்டாட்டங்கள்

பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் இருந்து மீளாத மக்கள் புத்தாண்டு தினத்தை மிகுந்த ஏமாற்றத்துடன் எதிர்க்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச நகரங்களை ஒப்பிடுகையில் புத்தாண்டு தினத்தன்று நடத்தப்படும்...

கொலம்பியாவில் 11 வயது மகனை சித்திரவதை செய்த தாயார்

கொலம்பியாவின் Magangue பகுதியில் 11 வயது மகனை சித்திரவதை செய்து கொடுமைப்படுத்திய தாயாரை பொலிசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Magangue பகுதியில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பில் 11 வயது சிறுவனை காலில்...

சாலையின் நடுவே தற்கொலைக்கு முயன்ற பெண்மணி

பிரித்தானியாவின் கிரேட்டர் லண்டன் பகுதியில் சாலையின் நடுவே அமர்ந்து பெண்மணி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரேட்டர் லண்டனில் உள்ள Greenford பகுதியில் அமைந்துள்ள சாலையில் பாலத்தை கடக்கும் பொருட்டு ஏராளமான...

அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் வெள்ளப் பெருக்கும் ஆப்கானிற்குள் புகப் போகும் ரஸ்யாவும்

பருவமாற்றத்தால் அமெரிக்கா முன்னைய வருடங்களை விட இவ்வருடம் அதீத பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளது.  45 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததுடன், பல்லாயிரக்கணக்கான டொலர் பெறுதியான அழிவுகளைச் சந்தித்துள்ளது. ஒரு வாரகாலத்தில் அதிக வீச்சுள்ள சுழல் காற்று மையங்கள்...

அழகான குழந்தை… அசிங்கமான அம்மா…. அதிர்ச்சியான சம்பவம்!

கேரளாவில் அழகான குழந்தையை வைத்திருந்ததால், பெற்ற தாயை சந்தேகப்பட்டு போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். கோழிக்கோடு மாவட்டம் நாதபுரம் நல்லாச்சி டவுண் பகுதியில், பெண் ஒருவர் 4 மாத கைக் குழந்தையுடன் பிச்சை எடுத்துக்...

சுவிஸில் 17வது தடவையாக மாபெரும் கலை நிகழ்வு! புத்தாண்டும் புதுநிமிர்வும்.

புதுவருடத்தை முன்னிட்டு சுவிஸ் மண்ணில் மாபெரும் கலை நிகழ்வு கோலாகலமாக இடம்பெறவுள்ளது. சுவிஸ் தமிழர்கள் 17வது தடவையாக நடாத்தும் மாபெரும் புத்தாண்டு நிகழ்வு நாளை பிற்பகல் 15.00 மணிக்கு Stadthalle Dietikon, Fondlistrasse 15,...