உலகச்செய்திகள்

அவுஸ்திரேலியா கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமில் தப்பி சென்றவர் பிணமாக மீட்பு!!

புகலிடம் கோரி அவுஸ்திரேலியா கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமில் இருந்து தப்பிச் சென்றதாக கூறப்படும் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த முகாமில் உள்ள புகலிடம் கோருவோர் கலவரத்தில் ஈடுபட்டு...

சிட்னிக்கு வந்து அவமனப்பட்ட தமிழ் தேச துரோகி சுமந்திரன்

  < சிட்னிக்கு வந்து அவமனப்பட்ட தமிழ் தேச துரோகி சுமந்திரன் Posted by Sydney Kanthan on Saturday, November 7, 2015

ஆஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

    ஆஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதுடன் கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆஸ்ரேலியாவின் சிட்னி நகரத்தில் உள்ள மண்டபம் ஒன்றில் இன்று...

பாவனைக்குதவாத கழிவுத் தேயிலை கொண்டு சென்ற லொறி கைப்பற்றப்பட்டது

தெற்கு அதிவேக வீதியினூடாக 2296 கிலோ பாவனைக்குதவாத தேயிலையை கொண்டு சென்ற இளைஞர்கள்  முறையும் லொறியையும் பொலிஸார நேற்று   கைது செய்துள்ளனர். அதனைக் கொண்டு சென்றவர்கள் ஹெம்மாத்தகம,வெளிமடை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். இரு இளைஞர்களையும்...

மாலைதீவில் அவசரகால நிலைமை பிரகடனம்

மாலைதீவில் அவசரகால நிலைமை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இன்றைய தினம் முதல் எதிர்வரும் 30 நாட்களுக்கு அவசரகால நிலைமை அமுல்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. மாலைதீவின் சட்ட மா அதிபர் மொஹமட் அனில் இதனை...

மீண்டும் ரஸ்ய விமானமொன்று விபத்து: பலர் பலி

தெற்கு சூடானின் ஜூபா விமான நிலையத்தில் இருந்து சில மணி நேரங்களுக்கு முன்பாக கிளம்பிய சரக்கு விமானம், டேக் ஆப் ஆன சில நிமிடங்களிலேயே 800 மீட்டர் தொலைவில் விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான விமானத்தில் எத்தனை...

“ஐஎஸ் விமானத்தை வீழ்த்தியதாக சொல்வது வெறும் பிரச்சாரமே”

இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என இவ்வளவு சீக்கிரம் சொல்ல முடியாது என பிபிசியிடம் அவர் கூறினார். ரஷ்யாவைச் சேர்ந்த ஏர்பஸ் 321 ரக விமானம் ஒன்று சனிக்கிழமையன்று சைனாய் தீபகற்பத்தின் மீது பறந்துகொண்டிருந்தபோது...

விமான விபத்து பற்றி ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளியிட்டது போலி வீடியோ : சொல்கிறது ரஷ்யா

எகிப்தின் ஷர்ம்-எல்-ஷேக் நகரிலிருந்து, ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ் பர்க் நகருக்கு புறப்பட்ட இந்த விமானம் துருக்கி நாட்டின் சைப்ரஸ் மலைகள் மீது பறந்த போது அந்த விமானம் கீழே விழுந்து வெடித்து சிதறியதில்,...

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு

இந்தோனேஷியாவில் கிழக்கு பகுதியில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் குழுங்கின. பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை ஏதும்...