உலகச்செய்திகள்

காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் அருகே ஆசிரியர் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறி தனியார் பள்ளி மாணவி தற்கொலை செய்து...

  காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் அருகே ஆசிரியர் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறி தனியார் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவர் எழுதி வைத்த கடிதத்தை மீட்டு போலீஸார் விசாரணை நடத்தி...

யேர்மனியில் நாளை ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாடு ஆரம்பம்: சிறீதரன் எம்.பி வாழ்த்து

  “ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாடு” என்னும் கருப்பொருளில் மாபெரும் எழுச்சிமாநாடும், செந்தமிழ்க்கலைமாலை நிகழ்வும்-2015 யேர்மனியில் நாளை நடைபெற உள்ளது. உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்- ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்பாட்டில் Wupper Halle Hunefeldstr.63b 42285 Wuppertal...

நியூசீலந்தின் தேசியக் கொடியை மாற்ற அரசு உத்தேசம் எஸ் எம் வரதராஜன் – நியூசீலந்து

நியூ சீலந்தின் தேசியக் கொடியை மாற்றுவதற்கு நியூசீலந்து அரசு முடிவெடுத்துள்ள நிலையில் கொடித்  தேர்வுக் குழு  இதற்கென வடிவமைத்து அனுப்பிவைக்கப்பட்ட 10292 கொடிகளின் வடிவமைப்புக்களை பரிசீலித்து- 40 வடிவங்களைத் தெரிவுசெய்துள்ளது. நான்கு வடிவங்கள் தெரிவுசெய்யப்பட்டு சர்வஜன...

வடகொரியா தென்கொரியா இடையே மோதல் – எல்லையில் பதற்றம்

வடகொரியா மற்றும் தென்கொரியா ஆகியநாடுகளுக்கிடையே மோதல் நிலை உருவாகியுள்ளது. இரு நாடுகளும் எல்லையில் ஷெல் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் குறிப்பிடுகின்றன. தென் கொரியாவின் இராணுவத் தளங்கள் மீது வடகொரியா ஷெல் தாக்குதல்களை மேற்கொண்டதையடுத்து இருநாடுகளுக்குமிடையில்...

அமெரிக்காவில் செய்தியாளர்கள் இருவர் கடமையின் போது சுட்டுக்கொலை

அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் இரு தொலைக்காட்சி செய்தியாளர்கள், கேமரா முன்பாக செய்தி வழங்கிக் கொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். டபிள்யுடிபிஜே7 என்ற தொலைக்காட்சியைச் சேர்ந்த அலிசன் பார்க்கர் என்ற 24 வயது செய்தியாளரும் அவருடைய...

மெக்காவில் உள்ள அல் ஹரம் மசூதியில் கிரேன் ஒன்று சரிந்ததில் 87 பேர் உயிரிழப்பு

சவூதி அரேபியாவின் மெக்காவில் உள்ள அல் ஹரம் மசூதியில் கிரேன் ஒன்று சரிந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 87ஆக உயர்ந்துள்ளது. சவூதி அரேபியாவின் மெக்காவில் உள்ள அல் ஹரம் மசூதியில் கிரேன் ஒன்று சரிந்ததில் குறைந்தது...

600 சிரியா அகதிகளை நியூசீலாந்து அரசாங்கம் ஏற்பதாக அறிவித்துள்ளது்

நியூசீலாந்து அரசாங்கம் தனது வருடாந்த அகதிகளுக்கான ஒதுக்கீட்டுத் தொகையான 750 இல் அவசரகால ஒதுக்கீடாக 600 சிரியா  அகதிகளை எடுப்பதுடன் -மொத்தமாக 750 அகதிகளை எடுப்பதாக அறிவித்துள்ளது. பொதுமக்களினதும் எதிர்க்கட்சிகளினதும் நெருக்குதலின் அடிப்படையிலேயே உடனடியாக இந்த ஏற்பாடு செய்யப்படுள்ளது....

ஐந்தறிவு ஜீவனின் விசுவாசம்… எஜமானியின் உயிரைக் காப்பாற்றி தன்னுயிரை துறந்த பரிதாபம்

எஜமானியை கொத்த முயன்ற பாம்பை கடித்துக் கொன்ற நாய் பாம்பு தீண்டியதால் பரிதாபமாக இறந்தது. நாயின் இந்த விசுவாசம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. நன்றி உள்ள மிருகத்துக்கு எடுத்துக்காட்டாக நாயை சொல்வர். இதை...

குற்றம் சாட்டப்பட்டவரே குற்றத்தினை விசாரிப்பது பொருத்தமற்றது – கருணாநிதி

இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் குற்றம் தொடர்பில், குற்றம் சாட்டப்பட்டவர்களே, குற்றங்களை விசாரிப்பது என்பது பொருத்தமானதாக இருக்காது என கருணாநிதி தெரிவித்துள்ளார். இலங்கையின் யுத்தக்குற்றம் தொடர்பில் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு கூறியுள்ளார். இவ்வறிக்கையில், இலங்கையில் நடைபெற்ற...

சூட்கேசில் ஒளிந்துகொண்டு வெளிநாடு செல்ல முயன்ற மனிதர் – புத்திசாலித்தனமாக கண்டுபிடித்த நாய்

பெரு நாட்டில் சூட்கேசில் மறைந்துகொண்டு வெளிநாடு செல்ல முயன்றவரை மோப்ப நாய் கண்டுபிடித்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் ஜோர்ஜ் சாவெஸ் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. அங்கு பாரிய சூர்கேசுடன்...