உலகச்செய்திகள்

இறந்தும் கோடிக்கணக்கான மக்களின் இதயத்தில் வாழும் அய்லான்: வைரலாக பரவும் ஓவியங்கள்

துருக்கி நாட்டின் கடற்கரையில் இறந்து கிடந்த 3 வயது குழந்தைக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஏராளமானோர் சமூக வலைதளங்களில் நெஞ்சை கரைய செய்யும் ஓவியங்களை பதிவேற்றி வருகின்றனர்.துருக்கி நாட்டின் கடற்கரையில் அகதிகள் வந்த...

உலகையே உலுக்கிய சிறுவனின் மரணம்: – ஐரோப்பிய தேசம் நோக்கி அகதிகள் படையெடுப்பதற்கான பிரதான காரணம் என்ன?

உள்நாட்டு யுத்தம் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள், தங்களின் உயிர் பாதுகாப்புக் கருதி நாட்டை விட்டு வெளியேறும் சந்தர்ப்பத்தில் அவர்களின் உயிர் கடலில் காவு கொள்ளப்படுகின்ற அவலம் தொடர்கின்றது. அண்மையில் சிறுவர்களின் உடலங்கள் கடற்கரையோரங்களில் ஒதுங்கி...

அமெரிக்காவில் கார் ஓட்டியபடியே குழந்தைக்கு பாலூட்டிய பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

  அமெரிக்காவில் கார் ஓட்டியபடியே குழந்தைக்கு பாலூட்டிய பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சியாட்பெல் நகரின் பிரதான சாலையில் பெண்மணி ஒருவர், குழந்தைக்கு பாலூட்டிக்கொண்டு கார் ஓட்டி வருவதாக ரோந்து பணியில் இருக்கும் பொலிசாருக்கு தகவல்...

மண்ணுக்குள் புதைத்த பின்னும் கசிந்து வெளியாகும் ரத்தம்: உக்ரைனின் திகிலூட்டும் கொலை தொழிற்சாலை (வீடியோ இணைப்பு)

  இரண்டாம் உலகப்போரின் போது, உக்ரைனில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஹிட்லரின் நாசி கட்சியினர், அங்கு யூத மக்களை வதைத்து கொன்று குவியல் குவியலாக புதைத்துள்ளனர்.இது உக்ரைன் ஆட்சியாளர்களால் மறைத்து மவுனம் காக்கப்பட்டு வந்தது....

ஐ.எஸ் தீவிரவாதிகள், ஈராக்கில் நான்கு பேரை உயிருடன் எரித்துக் கொன்றுள்ளனர்.

  ஐ.எஸ் தீவிரவாதிகள், ஈராக்கில் நான்கு பேரை உயிருடன் எரித்துக் கொன்றுள்ளனர். இவர்கள் அனைவரும் உளவுபார்த்ததாகவும் அதன் காரணமாகவே இத்தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த காணொளி தற்போது இணையத்தளங்களில் வெளியாகியுள்ளது. அந்த காணொளியில், சங்கிலியால் பிணைக்கப்பட்ட நான்கு பேர்,...

பேருந்தில் பெண்ணை தாறுமாறாக அடித்து உதைத்த மனிதர் (வீடியோ இணைப்பு)

அமெரிக்காவில் ஓடும் பேருந்தில் பெண் ஒருவர் மீது ஆண் தாக்குதல் நடத்தும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் கிழக்கு கிளவ்லெண்ட் பகுதியில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.பேருந்தில் நெரிசல் அதிகமாக இருந்ததால் பயணிகள் நின்றபடி...

எரிமலைக்கு அடியில் குவிந்து கிடந்த தங்கம், வெள்ளி: கண்டுபிடித்த வல்லுநர்கள்

நியூசிலாந்து எரிமலைகளுக்கு அடியில் ஏராளமான தங்கம் மற்றும் வெள்ளியை சர்வதேச வல்லுநர் குழு கண்டுபிடித்துள்ளது.நியூசிலாந்தில் உள்ள வட தீவில், டூபாவ் எரிமலைப் பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கங்கங்களில் சர்வதேக புவியியல் வல்லுநர் குழு ஆய்வு...

கட்டிட இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட சிறுவன்: மரணத்தின் வாசலில் இருந்து மீண்ட அதிசயம் (வீடியோ இணைப்பு)

சிரியாவில் வெடிகுண்டு தாக்குதலில் சிதைந்துபோன கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து ஆண் மற்றும் சிறுவன் ஒருவன் மீட்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.சிரியாவில் புரட்சியாளர்களின் பிடியில் உள்ள கிழக்கு கவுட்டா பகுதியில் கடந்த ஞாயிறன்று ஜனாதிபதி...

பிணைக்கைதிகளை உயிருடன் எரித்து கொன்ற ஐ.எஸ். தீவிரவாதிகள்: இரத்தத்தை உறையவைக்கும் வீடியோ வெளியீடு

உளவு பார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட ஈராக்கை சேர்ந்த 4 பேரை ஐ.எஸ் தீவிரவாதிகள் உயிருடன் எரித்துகொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஐ.எஸ் தீவிரவாதிகள் தனி இஸ்லாமிய நாடு அமைக்கும் முயற்சியில் பல்வேறு நாச செயல்களில் ஈடுபட்டு...

மகளை தோளில் சுமந்தபடி கொளுத்தும் வெயிலில் பேனா விற்கும் அகதி: குவியும் நிதியுதவி

லெபனான் நாட்டின் தெருக்களில் பேனா விற்று பிழைப்பு நடத்திவரும் அகதிக்கு நிதியுதவிகள் குவிந்து வண்ணம் உள்ளது.சிரியாவில் நடந்துவரும் உள்நாட்டுப்போரில் தனது மனைவியை பறிகாடுத்த நபர் ஒருவர் லெபனான் நாட்டின் டமாஸ்கசில் உள்ள யார்மோக்...