உலகச்செய்திகள்

ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 2 சவுதி விமானிகள் உயிரிழப்பு

சவுதி அரேபியாவில், ஏமன் எல்லை அருகே எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த அபாச்சி ஹெலிகாப்டர் ஒன்று, ஜிஸான் பகுதியில் நேற்று முன்தினம் மாலை விழுந்து நொறுங்கியது. இதில் விமானிகள் 2 பேர்...

தாய்லாந்து நாட்டில் மனித மாமிசம் செய்த உணவகம் போலிஸ் ரைடில் சிக்கியது

  தாய்லாந்து நாட்டில் மனித மாமிசம் செய்த உணவகம் போலிஸ் ரைடில் சிக்கியது

பெற்றோர்களின் கண்முன்னே கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்ளான சிறுமி

  உத்தரப்பிரதேச மாநிலத்தின் கன்னஜ் மாவட்டத்தில்தான் அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் எம்.பி தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். இதே மாவட்டத்தில் தான் ஒரு சிறுமி கொடூரமான முறையில் கூட்டு...

தாய்லாந்து கோவிலில் குண்டுவெடிப்பு: குண்டு வைத்தவர் உருவம் கண்காணிப்பு கேமராவில் சிக்கியது

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் உள்ள பிரம்மதேவன் இந்து கோவிலில் நேற்று முன்தினம் பயங்கர குண்டு வெடித்து சிதறியது. இதில் பலர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களை தாய்லாந்து...

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பிரணாப் முகர்ஜி மனைவி மரணச் சடங்கில் கலந்து கொள்ள இந்தியா வருகிறார்

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மனைவி சவ்ரா முகர்ஜி. 75 வயதாகும். இவர் இருதய கோளாறு மற்றும் சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டு இருந்தார். கடந்த 7–ந்தேதி ஜனாதிபதி மாளிகையில் இருந்த சவ்ராவுக்கு திடீர் என்று உடல்நலக்குறைவு...

150 கிராமவாசிகள் ஆற்றில் மூழ்கடித்தும், சுட்டும் கொலை: நைஜீரியாவில் போகோஹரம் அட்டூழியம்

நைஜீரியாவில் ஐ.எஸ். பாணியில் ஒரு தனி நாட்டை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டுவரும் தீவிரவாத இயக்கம் போகோஹரம். இந்த இயக்கம் பொது இடங்கள் மீது தாக்குதல் நடத்தி நூற்றுக்கணக்கானவர்களை கொன்று குவித்து வருகிறது. நேற்று நைஜீரியா...

அமெரிக்காவுக்கு எச்சரிக்கையா? பூச்சிகளில் தோன்றிய ரஷ்ய அதிபரின் முகம்(வீடியோ இணைப்பு)

அமெரிக்காவில் திடீரென ஆயிரக்கணக்கான பூச்சிகள் ஒன்று சேர்ந்து ரஷ்ய அதிபர் புதின் போல் தோன்றி காட்சி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்க தலைநகர் நியூயோர்க் பகுதியில் ஆயிரக்கணக்கான பூச்சிகள் வானில் பறந்தபடி இருந்தன.அந்த காட்சியை செரீல்...

சிறந்த சுற்றுலா தலங்களில் முதலிடத்தில் அங்கோர் வாட்: தாஜ்மகாலின் இடம் என்ன?

உலகின் சிறந்த 500 சுற்றுலா தலங்கள் குறித்த பட்டியலில் கம்போடியாவின் அங்கோர் வாட் முதலிடத்தை பெற்றுள்ளது. சீனா பெருஞ்சுவர், இந்தியாவின் தாஜ்மகால் ஆகியவை முதல் 5 இடங்களுக்குள் தெர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. சுற்றுலா தொடர்பான ஆலோசனை புத்தகங்களை...

மத்திய தரைக்கடல் பகுதியில் கரை ஒதுங்கிய அகதிகளின் உடல்கள்: நெஞ்சை உலுக்கும் புகைப்படங்கள்

ஐரோப்பா நோக்கி பயணப்பட்ட அகதிகள் குழு ஒன்று படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அவர்களில் சிலரது உடல்கள் லிபியா கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது பதைபதைக்க வைத்துள்ளது.லிபியாவின் ஜுவாரா பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்கள்...

அழகான பெண் ஊழியரை பார்ப்பதற்காக குவியும் வாடிக்கையாளர்கள் (வீடியோ இணைப்பு)

தாய்வான் நாட்டில் உணவகத்தில் வேலை செய்யும் பெண் ஊழியரை பார்ப்பதற்காக வாடிக்கையாளர்கள் அதிகளவு குவியும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.தாய்வான் நாட்டின் கவுசுங் நகரில் மெக்டொனால்ட் நிறுவனத்தின் உணவகம் உள்ளது.இந்நிலையில் அங்கு சாப்பிட சென்ற...