உலகச்செய்திகள்

ஆண்களின் விந்தணு அழகை அதிகரிக்க உலகில் மேற்கொள்ளும் சில விசித்திரமான ஃபேஷியல்கள்!

  சமீபத்திய ஆய்வு ஒன்றில், விந்தணுவை முகத்தில் தடவுவதால் சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. எனவே பெண்களே! அடுத்த முறை உங்கள் துணையுடன் குதூகலமாக இருக்கும் போது, மறக்காமல்...

கனடா ரொரொண்டோவில் அதிவெப்பநிலை எச்சரிக்கை!

உலகெங்கிலும் நிலவும் காலநிலை மாற்றத்தினால் உலக நாடுகள் பலவும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றன.பருவகாலம் தப்பிய மழை, அதிகரித்த வெப்பநிலை என்பவை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு, உயிரிழப்புக்களும் பதிவாகியவண்ணமுள்ளன.மேற்கத்தேய நாடுகளில்...

கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் மிக இளவயது கனடிய பெண்.

கனடா- நியு பிறவுன்ஸ்விக்கை சேர்ந்த 12வயது பெண் 15கிலோ மீற்றர்  Northumberland நீரிணையை நீந்தி கடந்த மிக இளம் பெண் என கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் வாய்ப்பை பெற்றுள்ளாள். 12வயதுடைய புறூக்லின் டத்றைட் என்ற...

’மாடுகளுக்கு மரணம் வருவது தெரியுமா? இறைச்சி கூடத்திலிருந்து கடைசி நிமிடத்தில் தப்பித்து ஓடிய மாடு

பிரான்ஸ் நாட்டில் இறைச்சிக்காக மாடுகளை வெட்டும் கூடத்திலிருந்து மாடு ஒன்று கடைசி நிமிடத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்து தப்பித்த ருசிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.பிற ஐரோப்பிய நாடுகளை போல், பிரான்ஸ் நாட்டிலும் மாட்டு இறைச்சியை...

55 பயணிகளை பலி வாங்கிய விமான விபத்திற்கு நிர்வாகமே காரணம்: உயிர் பிழைத்த பயணிகள் குற்றச்சாட்டு (வீடியோ இணைப்பு)

பிரித்தானிய நாட்டில் நிகழ்ந்த விமான விபத்திலிருந்து தப்பிக்க முடியாமல் 55 பேர் பரிதாபமாக உயிரிழந்ததற்கு விமான நிறுவனம் மன்னிப்பு கோர வேண்டும் என விபத்தில் உயிரிழந்தவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் விமான நிலையத்திலிருந்து...

அதிபர் தேர்தலில் ரூ.6,500 கோடி வரை செலவிடத் தயார்: குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தமது சொந்த பணத்தில் இருந்து செலவிடப் போவதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் டிரம்ப், குடியரசுக் கட்சி சார்பில் அதிபர்...

சீனா வெடி விபத்து பகுதியில் சட்டவிரோதமாக குவிக்கப்பட்டிருந்த சயனைடு ரசாயனம்: ராணுவம் தகவல்

சீனாவில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்ட ரசாயன கிடங்கில் சட்டவிரோதமாக நூற்றுக்கணக்கான டன் சோடியம் சயனைடு சேமிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.சீனா நாட்டின் டியாஜின் நகரில் அமைந்துள்ள துறைமுகத்தை ஒட்டியுள்ள ரசாயன கிடங்கு ஒன்றில் கடந்த...

பிரித்தானியாவின் பல இடங்களில் த,தே.கூட்டமைப்பினரை ஆதரித்து துண்டுப் பிரசுரங்கள்

  பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழீழ தேசியத் தலைவரினால் உருவாக்கப்பட்ட த.தே.கூட்டமைப்பிற்கே அனைத்து மக்களும் வாக்களிக்க வேண்டுமென தமது ஆதரவினை துண்டுப் பிரசுரங்கள் வெளியிட்டும் அதனை ஆலயங்கள் வியாபார...

சீனா வெடிவிபத்து பகுதியில் நூற்றுக்கணக்கான டன் சயனைடு: ராணுவம் தகவல்

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள டியான்ஜின் நகர துறைமுக சேமிப்பு கிடங்கில் கடந்த 12-ம் தேதி திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது. எளிதில் தீப்பிடிக்கக் கூடிய...

அபுதாபியில் முதல் முறையாக கோவில்: ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பிரதமர் மோடி நன்றி

அபுதாபியில் முதல் முறையாக கோவில் கட்டுவதற்கு நிலம் வழங்க முடிவு செய்துள்ளது ஐக்கிய அரபு. இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். இந்நிலையில் அவர் வருகையையோட்டி அபுதாபியில்...