உலகச்செய்திகள்

தமிழகத்தைச் சேர்ந்த பெண் விவசாயி ஒருவர் உயிரைப் பறிக்கக் கூடிய ரத்தம் தொடர்பான நோயோடு போராடிவந்த 10 வயதுச்...

தமிழகத்தைச் சேர்ந்த பெண் விவசாயி ஒருவர் உயிரைப் பறிக்கக் கூடிய ரத்தம் தொடர்பான நோயோடு போராடிவந்த 10 வயதுச் சிறுவனின் உயிரை காப்பாற்றியுள்ளார். போடிநாயக்கனூரில் ஏலக்காய் தோட்டத்தில் பணிபுரிந்து வந்த சரண்யா தங்கம் (26),...

முடிவுக்கு வந்த கிரீஸ் நாட்டு கடன் விவகாரம். புதிய ஒப்பந்தத்தை ஐரோப்பிய நாடுகள் ஏற்றுக்கொண்டதாக தகவல் (வீடியோ இணைப்பு)

சர்வதேச செலவாணி நிதியகம் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு திருப்ப செலுத்த வேண்டிய கடன் தொடர்பாக கிரீஸ் அரசு கொண்டு வந்துள்ள புதிய கடன் உடன்பாட்டிற்கு ஐரோப்பிய நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சர்வதேச...

பிறந்த நாளை முன்னிட்டு சிரியா பெண்களுக்காக பள்ளி தொடங்கிய மலாலா (வீடியோ இணைப்பு)

பெண் கல்விக்காக போராடி வரும் மலாலா தனது பிறந்த நாளை முன்னிட்டு சிரியா பெண்களுக்காக பள்ளியை தொடங்கியுள்ளார்.பாகிஸ்தானை சேர்ந்தவர் மலாலா யூசப்சாய், பெண் கல்விக்காக போராடி வரும் இவர் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய...

பிரித்தானியாவில் உடல் பருமனால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: உணவு பொருட்கள் மீது வரியை கூட்டுகிறதா பிரித்தானிய அரசு?

பிரித்தானியாவில் உடல் பருமனால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை தடுக்கும் விதத்தில், சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்டுள்ள திரவ உணவுகள் மீது உள்ள வரியை அதிகரிக்க வேண்டும் என மருத்துவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ...

கைதிகளை சவக்குழியில் தள்ளி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்ட ஐ.எஸ் தீவிரவாதிகள்: புதிய வீடியோவை வெளியிட்ட கொடூரம் (வீடியோ இணைப்பு)

ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்களின் பிணைக்கைதிகளை கொடூரமான முறையில் கொலை செய்யும் வீடியோவை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர்.ஐ.எஸ் தீவிரவாதிகள் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் ஈராக்கின் ஸ்பெஸ்செர் பகுதியில் நிகழ்த்திய படுகொலை...

அலையென மக்கள் திரண்ட பிரான்ஸ் தமிழர் விளையாட்டு விழா: எழுச்சிக்கோலம் பூண்ட ஐ.நாவை நோக்கிய மில்லியன் கையெழுத்து இயக்கம்!

பிரான்ஸ் தமிழர்களின் விளையாட்டு விழாவில் பெருந்திரளான மக்கள் பங்கெடுத்துள்ளதோடு, ஒரு மில்லியன் கையெழுத்து இயக்கம் எழுச்சிக் கோலம் பூண்டுள்ளது.பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் முன்னெடுப்பில் 18வது ஆண்டாக இடம்பெற்றுள்ள இப்பெருநிகழ்வில் பிரென்சு மற்றும் தமிழ்...

மக்களின் உயிரை குறி வைக்கும் சீனாவின் ப்ளாஸ்டிக் அரிசி: அம்பலமான உண்மைகள் (வீடியோ இணைப்பு)

மற்றவர்களுடைய அழிவில்தான் தங்கள் வாழ்க்கை மலர்ச்சி இருக்கிறது என்று, மனிதர்கள் நம்புகிற காலம் இது என்ற வரிகள், சினிமா வசனமாக இருந்தாலும் உணவுகளிலேயே மனிதர்களை விஷம் வைத்துக்கொள்வது போல, பொல்லாத போலிகளை அரங்கேற்றி...

ஒபாமாவின் மகள் செய்யும் தொழில் என்ன தெரியுமா..?

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மூத்த மகள் மலியா. இவருக்கு தற்போது 17 வயது ஆகிறது. கல்லூரியில் படித்து வரும் இவர் எச்.பி.ஓ. டி.வி. தொடரில் பணியாற்றுகிறார். எச்.பி.ஓ. டி.வியில் ‘கேர்ள்ஸ்’ என்ற தொடர் தயாராகிறது....

அவுஸ்திரேலியாவில் ரயில் பாதையில் விழுந்த பேத்தியை பாய்ந்து காப்பாற்றிய தாத்தா (வீடியோ இணைப்பு)

அவுஸ்திரேலியாவில் ரயில் நிலைய ப்ளாட்ஃபாரத்தில் இருந்த குழந்தை, எதிர்பாராத விதமாக ரயில் வந்த பாதையில் விழுந்தபோது, அந்த குழந்தையின் தாத்தா குதித்து பேத்தியை காப்பாற்றியுள்ளார். அவுஸ்திரேலியாவில் உள்ள இந்திய குடும்பம் ஒன்று, சீக்கிய கோவிலுக்கு செல்வதற்காக ரயிலில்...

வயதான தாயை நாய் இருக்கும் இடத்தில் வைத்து பராமரித்த மகன்.

இந் கர்நாடகாவில் வயதான தாயை அவரது மகன், நாயுடன் சேர்த்து வைத்து பராமரித்த சோக சம்பவம் நடந்துள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தேவம்மா (80), கடந்த ஓராண்டு காலமாக வீட்டின் முன்புறம் நாய் இருக்கும் இடத்தில்...