உலகச்செய்திகள்

இலங்கையில் மரண தண்டனை அமுல்படுத்தப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் மரண தண்டனை அமுல்படுத்தப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. எவ்வாறானதொரு சூழ்நிலையிலும் மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்தப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஏற்கனவே ஆட்சியில் இருந்த அரசாங்கங்களுக்கும்...

65வருடங்களின் பின் நிறைவேறிய விசித்திரக் காதல்.

ரொறொன்ரோ– கேட்பதற்கு ஒரு படத்தில் நடப்பது போல் தெரிந்தாலும் இது ஒரு உண்மை சம்பவம். பல தசாப்தங்கள்  பிரிந்திருந்த உயர்நிலை பாடசாலை காதலர்களான ஜோர்ஜ் கிரான்ட் மற்றும் டொறின் ஒர் இருவரும் திருமணம்...

லிபோர்னியாவை சேர்ந்த 92 வயது பாட்டி மாரத்தன் ஓடி சாதனையில்.

லிபோர்னியாவை சேர்ந்த 92-வயது மூதாட்டி ஹாரியட் தாம்சன். இவருக்கு 10 பேரக்குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் இவர் சான்டியாகோ நகரில் நடந்த மாரத்தான் போட்டியில் கலந்துக்கொண்டு 42 கிலோ மீட்டர் தூரத்தை 7 மணி...

காதலியை கொலை செய்த இளைஞரை பிடிக்க 20 ஆயிரம் போஸ்டர்கள்

  காதலியைக் கொலை செய்து விட்டு தலைமறைவாக இருக்கும் தினேஷை பிடிக்க போலீஸாரால் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர். காதலியை கொலை செய்த இளைஞரைப் பிடிக்க அவரது விவரங்கள் அடங்கிய 20 ஆயிரம் போஸ்டர்களை போலீஸார் ஒட்டியுள்ளனர். சென்னை சூளை...

கோடிக்கணக்கான வார்த்தைகளைத் திருத்தும் ‘மென்தமிழ்’ மென்பொருள் உருவாக்கி சாதனை : ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’ பெறும் பேராசிரியர்

  பேராசிரியர் தெய்வசுந்தரம் தமிழைப் பிழை இல்லாமலும், மொழிக் கலப்பு இல்லாமலும் எழுதக்கூடிய சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்கியுள்ளார் பேராசிரியர் ந.தெய்வசுந்தரம். இதைக் கொண்டு கோடிக்கணக் கான தமிழ் சொற்களின் பிழை களைத் திருத்த முடியும். இந்த...

யார் இந்த சுப்பிரமணிய சாமி? ஒரு சி.ஐ.ஏ. ஆசாமி!

  தமிழ் மக்களுக்கு தலைமை தாங்குவதற்காக, தம்மை ஆண்டவர் தேர்ந்தெடுத்தார் என்று நினைத்துக் கொள்ளும், போலித் தமிழ் தேசிய மாற்றுக் கருத்தாளர்கள், தங்களை மட்டுமே புனிதர்களாக கருதிக் கொள்கிறார்கள். அவர்களுக்கும், மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில்...

மேற்குலக வெள்ளையின பயங்கரவாதிகளின் காலனிய காட்டுமிராண்டித்தனம்

  பிரெஞ்சு அரச பயங்கரவாதம்: அல்ஜீரியாவில் பிரான்ஸ் அறிமுகப் படுத்திய உயர்ந்த நாகரிகம் இது தான். ****** இவை, காலனிய வரலாற்றுக் காலகட்டத்திலும், 2 ம் உலகப்போர் காலத்திலும், "நாகரிகமடைந்த" பிரிட்டிஷ், ஜெர்மன், பிரெஞ்சு பயங்கரவாதிகள் நடத்திய...

அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா விரைவில் இலங்கைக்கு விஜயம்

  அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

அமெரிக்காவில் ஆன்லைனில் போதைப்பொருள் விற்றவருக்கு ஆயுள் தண்டனை

அமெரிக்காவை சேர்ந்தவர் ரோஸ் அல்பிரிட் (31). இவர் சில்க்ரோடு என்ற பெயரில் இணையதளம் நடத்தி வந்தார். அதன் மூலம் ஆன்லைனில் பொருட்கள் விற்பனை செய்தார். அதில் சட்ட விரோதமாக ரூ.1300 கோடி மதிப்புள்ள போதை...

முதல் முறையாக மொரீசியஸ் நாட்டில் பெண் ஜனாதிபதி

இந்திய பெருங்கடலில் உள்ள குட்டி தீவு நாடு மொரீசியஸ், பணக்கார நாடான இங்கு 13 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இங்கு கரும்பு அதிகம் விளைவதால் சர்க்கரை ஆலைகள் அதிகம். அதனால் இங்கிருந்து சர்க்கரை...