உலகச்செய்திகள்

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக போரிடும் ஆலிவுட் நடிகர்

இங்கிலாந்தை சேர்ந்த பிரபல ஆலிவுட் நடிகர் மைக்கேல் என்ரைட் (51). இவர் ‘கரீபியன் பைரட்ஸ்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக போராடும் குர்தீஸ் படைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் குர்தீஸ்...

தேர்தல் குழு துணை தலைவர் தப்பியோட்டம்: புருண்டி நாட்டில் பரபரப்பு

புருண்டியில் உள்ளாட்சி மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் நடக்கவிருக்கும் நிலையில் அந்நாட்டின் தேர்தல் குழு துணை தலைவர் தப்பி ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான புருண்டியில், அதிபர் பியார்ரே நகுருன்ஜிசா பதவி...

சவாலான 6 இரவு – 6 பகல் இடைவிடாத பயணத்தை தொடங்கியது சோலார் இம்பல்ஸ் 2 சூரிய ஒளி...

உலகின் முதல் சூரிய சக்தி விமானமான சோலார் இம்பல்ஸ் தனது மிக முக்கியமான பயணமான சீனாவில் இருந்து மத்திய பசிபிக் நோக்கி தொடர்ந்து 6 இரவு மற்றும் 6 பகல் நிற்காமல் பறக்கும்...

தீவிரவாத நாடுகள் பட்டியலில் இருந்து கியூபா நீக்கம்: அமெரிக்கா நடவடிக்கை

அமெரிக்காவுக்கும், கியூபாவுக்கும் இடையேயான தூதரக உறவுகள் கடந்த 1961-ம் ஆண்டு துண்டிக்கப்பட்டு, இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து பனிப்போர் நடந்து வந்தது. மேலும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் கொரில்லா அமைப்புகளுக்கு கியூபா ஆதரவு...

காயமடைந்த பெண் போராளிகளை வன்புணர்ச்சி செய்து கொன்ற இந்தியப் படையினர்

  சட்டிஸ்கார் மாநிலத்தில், மாவோயிஸ்டுகளுடன் நடந்த மோதலில் காயமுற்ற பெண் போராளிகளை வல்லுறவு செய்த இந்திய பொலிஸ் படையினர், பின்னர் அவர்களை கொன்று படமெடுத்துள்ளனர். நிர்வாணமான பெண் போராளிகளின் சடலங்களை காட்டும் படங்கள், சட்டிஸ்காரில் வெளியாகும்...

பாகிஸ்தானில் கடத்தப்பட்ட 19 பயணிகள் சுட்டுக்கொலை: தீவிரவாதிகள் வெறிச்செயல்

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் தீவிரவாதிகளால் கடத்தி செல்லப்பட்ட 19 பயணிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த மாஸ்டங் மாவட்டம் குவேட்டாவில் இருந்து கராச்சிக்கு நேற்று இரவு இரண்டு பஸ்கள் சென்றுகொண்டிருந்தன. காத்கோசாய் என்ற...

அமெரிக்காவில் இறந்தவர் முகம் வேறு ஒருவருக்கு பொருத்தி சாதனை

அமெரிக்காவில் உள்ள விர்ஜீனியாவை சேர்ந்தவர் ரிச்சர்டு நோரிஸ். இவர் 22 வயதாக இருந்த போது அதாவது கடந்த 1997–ம் ஆண்டு தனது தலையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றார். அதில் அவர் சாகவில்லை. மாறாக...

ஜப்பானில் 8.5 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்

பசிபிக் கடல்பகுதியில் நெருப்பு வளையம் என்றழைக்கப்படும் ஆபத்தான நிலப்பரப்பில் அமைந்திருக்கும் ஜப்பான் நாட்டில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் இருந்து தெற்கே சுமார் ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் உள்ள போனின்...

2400 ஆண்டுகளுக்கு முந்தைய தங்கத்தாலான பங்கி கிண்ணங்கள் ரஷ்யாவில் கண்டெடுப்பு

ரஷ்யாவில் பழங்கால மன்னர்கள் பயன்படுத்திவந்த 2400 ஆண்டுகளுக்கு முந்தைய தங்கத்திலான ’பங்கி’ (கஞ்சா மற்றும் அபின் கலந்து தயாரிக்கப்படும் ஒருவித போதை பானம்) கிண்ணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.பிரபல கிரேக்க வரலாற்றாசிரியரான ஹெரோடோட்டஸ், இயேசு கிறிஸ்துவுக்கு...

நைஜீரிய உணவகத்தில் விற்பனையாகும் மனித இறைச்சி….

நைஜீரியாவில் Anambra மாகாணத்தில் உள்ள உணவகம் ஒன்றில் மனித இறைச்சி விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனையறிந்த பொலிசார் மனித இறைச்சி விற்பனை செய்தவர்களை கைது செய்துள்ளனர். - See more at: http://www.manithan.com/news/20150529115285#sthash.3iWyeL8j.dpuf