உலகச்செய்திகள்

இன்று பிரான்ஸில் இருந்து 148 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளான நேரடிக் காட்சி (வீடியோ) !!!

ஜெர்மனிய விமான நிறுவனமான லுஃப்தான்ஸாவின் துணை நிறுவனமான ஜெர்மன் விங்ஸின் விமானமே அங்கு விழுந்து நொறுங்கியுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த விமானத்தில் மொத்தம் 148 பேர் பயணித்ததாகத் தெரியவந்திருக்கிறது. விபத்துக்குள்ளான விமானம் பார்சிலோனாவிலிருந்து டுசல்டார்ஃப்க்கு...

காந்திஜி – நாட்டின் முதல் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஏஜெண்ட்டாக செயல்பட்டவர்: – சர்ச்சையை கிளப்பினார் அருந்ததிராய்!

  காந்திஜி - நாட்டின் முதல் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஏஜெண்ட்டாக செயல்பட்டவர்: – சர்ச்சையை கிளப்பினார் அருந்ததிராய்! இந்தியாவின் தேசியத் தந்தை காந்திஜி, நாட்டின் முதல் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஏஜெண்ட்டாக செயல்பட்டவர் என்று பிரபல எழுத்தாளர்...

பல்லாயிரம் மக்கள் மத்தியில் நடைபெற்ற மாமனிதர் இரா .நாகலிங்கம் அவர்களின் இறுதி வணக்கநிகழ்வு

  தமிழ் மொழியையும் தமிழின விடுதலையையும் தனது இரு கண்களாக கொண்டு யேர்மனியில் பேரன் , பேர்த்தி கண்ட தமிழாலயங்கள் வளர்ச்சி முதல் தனது இறுதி மூச்சு வரை உழைத்த மாமனிதர் இரா .நாகலிங்கம்...

வடமாகாணத்திலும் தேசியமட்டத்திலும் ஆசியபசுபிக் பிராந்தியத்திலும் ஒலிம்பிக்கிலும் பதக்கங்களைக் குவிப்பேன் – காளியப்பன் நாகேந்திரன் (வள்ளுவன்) தினப்புயல் பத்திரிகைக்கு வழங்கிய...

  வடமாகாணத்திலும் தேசியமட்டத்திலும் ஆசியபசுபிக் பிராந்தியத்திலும் ஒலிம்பிக்கிலும் பதக்கங்களைக் குவிப்பேன் - காளியப்பன் நாகேந்திரன் (வள்ளுவன்) தினப்புயல் பத்திரிகைக்கு வழங்கிய சிறப்பு நேர்காணல். வடமாகாணத்தில் கராத்தே, ரெஸ்லின், யூடோ போன்ற பல்வேறு கலைகளில் திறமைசாலிகளாக வடமாகாணத்தில்...

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள்! அதிர்கிறது ஐ.நா

    இடுகையிடு by Thavam Sinna.  பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள்! அதிர்கிறது ஐ.நா முன்றல் தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஜெனீவா ஐ நா முன்பாக உலகத்தமிழர்கள் அணிதிரண்டு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். தமிழின அழிப்புக்கு அனைத்து வகையிலும் நீதி...

தகவல் தொழில்நுட்பத்தில் மேலும் ஒரு மெகா மைல் கல்: டேப்லெட்டுக்கு பதிலாக உடலோடு உறவாடும் சீக்ரெட் பிரேஸ்லெட்.

  தகவல் தொழில்நுட்பத்தில் மேலும் ஒரு மெகா மைல் கல்: டேப்லெட்டுக்கு பதிலாக உடலோடு உறவாடும் சீக்ரெட் பிரேஸ்லெட்.

இஸ்ரேலில் பாராளுமன்ற தேர்தல்: பிரதமர் நேதன்யாகு கட்சி வெற்றி

120 இடங்களை கொண்ட இஸ்ரேல் பாராளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடந்தது. அதில் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் லிகுட் கட்சியும், இசாக் ஹெர்ஷோக்கின் மத்திய இடது ஷிபோனிஸ்ட் ஐக்கிய கூட்டணிக்கும் இடையே கடும்...

பாகிஸ்தானில் இன்று ஒரே நாளில் மேலும் 9 பேர் தூக்கிலிடப்பட்டனர்

பாகிஸ்தானில் மரண தண்டனையை எதிர்நோக்கி சுமார் 8 ஆயிரம் கைதிகள் சிறைகளில் காத்திருக்கின்றனர். இவர்களில் 12 பேர் நேற்று தூக்கிலிட்டு கொல்லப்பட்டது உலகெங்கிலும் உள்ள தூக்கு தண்டனைக்கு எதிரான நாடுகளுக்கு கடும் அதிருப்தியை...

அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூடு: ஒருவர் பலி – 5 பேர் படுகாயம்

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள பீனிக்ஸ் புறநகர் பகுதியில் புதன்கிழமை காலை வெள்ளை நிற மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.அங்குள்ள உணவகம் மற்றும்...

சுவிஸ் வெளிவிவகார அமைச்சர்- வடக்கு முதல்வர் சந்திப்பு

  சுவிஸ் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் டிடீயர் புர்கால்ட்டர் (Didier Burkhalter) தலைமையிலான குழுவினருக்கும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்றைய தினம் இடம்பெற்றிருக்கின்றது. குறித்த சந்திப்பு இன்றைய தினம் காலை 10.30...