உலகச்செய்திகள்

பாகிஸ்தானில் நடந்த கொடூரம் ; காதலிக்காக வாங்கிய பர்கரில் கை வைத்த நண்பனுக்கு நேர்ந்த கதி

  பாகிஸ்தானில் காதலிக்காக வாங்கிய பர்கரில் கைவைத்த நண்பனை இளைஞர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காதலி பர்கர் காதலர்கள் ஒருவருக்கொருவர் பிடித்ததை வாங்கி பரிசளிப்பது வழக்கம், அதிலும் தீவிர காதலில் இருக்கும் காதலர்கள்...

உலகின் பணக்கார நாடு எது தெரியுமா?

  உலகின் பணக்கார நாடுகளைப் பற்றி பேசும்போது, ​​​​அமெரிக்கா அல்லது பிரிட்டன் போன்ற நாடுகளை நாம் முதலில் நினைவுபடுத்துகிறோம். ஆனால், ஒவ்வொருவரின் சராசரி வருமானமும் அந்த நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையும் சேர்ந்து நிர்ணயிக்கப்படும்போதுதான் அந்த...

லண்டன் வீதிகளில் ரத்தம் சொட்ட, சொட்ட ஓடிய குதிரைகளால் பரபரப்பு!

  மத்திய லண்டனில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் வெள்ளை, கருப்பு நிறத்தில் 2 குதிரைகள் ரத்தம் சொட்ட, சொட்ட ஓடும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லண்டனின் வரலாற்று நிதி மையத்திற்கும்,...

இஸ்ரேலின் கொடூர தாக்குதலில் உயிரிழந்த கர்ப்பிணி பெண்; கருப்பையிலிருந்து மீட்கப்பட்ட குழந்தையும் உயிரிழப்பு

  காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பெண்ணிண் கருப்பையிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சிசேரியன் சத்திரசிகிச்சை மூலம் பிறந்த சபிரீன் அல் சகானி என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது. எனினும்...

முதலீட்டு மோசடியில் 2 லட்சம் டொலர்களை இழந்த ரொறன்ரோ பிரஜை

  ரொறன்ரோவைச் சேர்ந்த நபர் ஒருவர் முதலீட்டு மோசடியில் சிக்கி இரண்டு லட்சம் டொலர்களுக்கு மேல் இழந்துள்ளார். இந்த மோசடியுடன் தொடர்புடைய 24 வயதான அர்விந்தர் சிங் என்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். போலி முதலீட்டு...

கனடாவில் சூரிய கிரகணத்தினால் எற்பட்ட பாதிப்பு

  கனடாவில் சூரிய கிரகணத்தை நேரடியாக பார்த்தவர்களுக்கு கண் உபாதைகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடாவின் கியூபெக் மற்றும் ஒன்றாரியோ ஆகிய மாகாணங்களில் இந்த பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன. சூரிய கிரகணம் காரணமாக கண் பாதிப்புக்களை எதிர்நோக்கிய 160 சம்பவங்கள்...

ஜார்ஜ் பிளாயிட் மரணத்தைப் போல மற்ருமொருவர் உயிரிழப்பு; அமெரிக்காவில் அதிர்ச்சி

  அமெரிக்காவில், 2020-ஆம் ஆண்டு, காவலர் ஒருவர் தனது முழங்காலால் கழுத்தில் அழுத்தியதில், ஜார்ஜ் பிளாயிட் என்ற கருப்பின இளைஞர் உயிரிழந்தது இனவெறிக்கு எதிராக பெரியளவிலான போராட்டங்களுக்கு வழிவகுத்தது. இந்த நிலையில் மீண்டும் அதேபோன்ற ஒரு...

கலிபோர்னியாவில் விபத்தில் இந்திய குடும்பம் பலி

  கலிபோர்னியாவில் இந்தியாவை சேர்ந்த குடும்பம் ஒன்று விபத்தில் உயிரிழந்துள்ளனர். கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் தருண் ஜார்ஜ். இவர் கலிபோர்னியாவில் பணியாற்றி வருகிறார். அவர் அங்கேயே தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன்...

பிரிட்டன் அரண்மனை; வெளியான தகவலால் க்ஷாக்!

  இங்கிலாந்து மன்னர் புற்றுநோயால் பாதிகப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை கலவைக்கிடமாக உள்ளதாகவும் இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகளில் இப்போதே அரண்மனை நிர்வாகம் இறங்கி உள்ளதாகவும் கூறப்படுகின்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2022, செப்டம்பரில் இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின்...

குளிர்சாதனப் பெட்டியில் கடந்த 55 ஆண்டுகளாக பாதுக்கக்கப்பட்ட கேக்; அப்படி என்ன விசேக்ஷம்!

  கனடாவில் பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தில் 55 ஆண்டுகள் பழமையான கேக் ஒன்று தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது. ரொச்செல் மார் (Rochelle Marr) என்பவர், தனது திருமண கேக்கை குளிர்சாதனப் பெட்டியில் கடந்த 55 ஆண்டுகளாக...