விளையாட்டுச் செய்திகள்

கோப்பை வெல்லுமா இந்தியா: இன்று தென் ஆப்ரிக்கா ‘டுவென்டி–20’ சவால்

இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் ‘டுவென்டி–20’ போட்டி இன்று துவங்குகிறது. இதில் புலி போல பாய்ந்து தென் ஆப்ரிக்க அணியை தோனி துவம்சம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க...

சுழற்பந்து வீச்சால் எங்களால் வெற்றி பெற முடியும்: உறுதியாகச் சொல்லும் டு பிளெசிஸ்

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நாளை இமாச்சல் பிரதேசத்தில் நடைபெறுகிறது. தர்மசாலா ஆடுகள் வழக்கமாக வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். இதனால் நாளைய...

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டி20 போட்டி தொடங்க இருக்கிறது.

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டி20 போட்டி நாளை தொடங்க இருக்கிறது. இதில் யார் டாப் ஆர்டரில் களம் இறங்க இருக்கிறார்கள் என்பதுதான் பெரிய கேள்வியாக இருக்கிறது. இதே கேள்வி தோனியிடம் வைக்கப்பட்டது....

ஆக்ரோஷமாக விளையாடலாம் ஆனால், அந்த ஆக்ரோஷம் தவறான நடத்தைக்கு கொண்டு சென்று விடக்ககூடாது- தோனி

இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள வீராட் கோலி மைதானத்தில் ஆக்ரோஷமான செயல்படுவோம் என்று கூறினார். எதிரணி வீரர்களுக்கு எதிராக வீரர்கள் ஆக்ரோஷமான செயல்பட்டால்தான் அது அணியின் வெற்றிக்க உதவும் என்பது...

பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் இணையும் சமிந்த வாஸ், பிராட் ஹாட்டின்

பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் சமிந்த வாஸ், ஜோர்டன் கிரினிஜ் உள்ளிட்ட பலர் பயிற்சியாளராக இணைய உள்ளனர். இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர் போல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளை...

வங்கதேச ‘ஏ’ அணியை வீழ்த்தியது இந்தியா ‘ஏ’ அணி: இன்னிங்ஸ் மற்றும் 31 ஓட்டங்களால் அசத்தல் வெற்றி

வங்கதேசம்- இந்தியா 'ஏ' அணிகளுக்கு இடையிலான 3 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் இந்தியா 'ஏ' அணி இன்னிங்ஸ் மற்றும் 31 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. பெங்களூரில் நடந்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில்...

தூஸ்ரா முறையில் பந்து வீசக்கூடாது: தரிந்து கவுசாலுக்கு தடை விதித்த ஐ.சி.சி

இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் தரிந்து கவுசால் தூஸ்ரா முறையில் பந்து வீசக்கூடாது என ஐ.சி.சி. தடை விதித்துள்ளது. இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளார் தரிந்து கவுசால். வலது கை சுழற்பந்து வீச்சாளரான இவர்...

நான் கோஹ்லியின் ரசிகன்.. அவரின் ஆக்ரோஷத்தை விரும்புகிறேன்: கங்குலி பாராட்டு

எனது அணித்தலைவர் பதவியின் சாதனைகளை கோஹ்லியால் தான் முறியடிக்க முடியும் என்று முன்னாள் இந்திய தலைவர் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். சமீபத்தில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை 2–1...

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டி எனது திறமையை நிரூபிக்க கிடைத்த நல்ல வாய்ப்பு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டி எனது திறமையை நிரூபிக்க கிடைத்த நல்ல வாய்ப்பு என்று இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது. இதன்...

இந்தியா–தென் ஆப்பிரிக்கா தொடர், மிக கடினமாக இருக்கும்-சடகோபன் ரமேஷ்

‘இந்தியா–தென் ஆப்பிரிக்கா தொடர், மிக கடினமாக இருக்கும். தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்சை விரைவில் அவுட்டாக்க வேண்டும்,’’ என, இந்திய அணியின் முன்னாள் வீரர் சடகோபன் ரமேஷ் கூறினார். ஈரோட்டில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற...